பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை (இயற்கையாக வானிற் செல்லும் மதிபொழில் மீது செல்வதை அம்மதி பொழிலில் இளேப்பாஅறுவதாகக் கவி தன் குறிப்பைக் குறிப்பது.) 10. மயக்க அணி (10) உ-ம். முழவம் துளிதரல் காரென ஆர்த்தன, ஆர்ப்ப, கர்ந்தளும் பாந்த8ளப் பாரித்து அலர்ந்தனவே. 384 (முழவம் மேகம் போல ஆசவாரித்தது. அங்ங்னம் ஆரவாரித்ததல்ை அக்காலத்தைக் கார் காலம் என்.அறு மயங்கித் தெரியாமல் காந்தள் பூக்களும் பாக்தளின் (பாம்பின்) படத்தை ஒத்து மலர்ந்தன. - 11. முரண் அரணி (11) உ-ம். 1. செங்கிற மேனி வெண்ணி அறு அணிவோன், (சொல்முரண்) 69 2. காந்த8ளப் பாந்தளென்று எண்ணித் துண்ணென்.அ ஒலித்து : பதைக்கும் எங்கார் மயிலே 233 (பாம்புக்கு மயில் அஞ்சியது - பொருள் முரண்.) 12. வேற்றுப் பொருள் வைப்பணி (12) உ.ம். பிரிவு செய்தால் அரிதே கொள்க, பேயோடும் என் னும் பெற்றி, இருவி செய்தாளின் இருந்து இன்று காட்டும் இளங்கிளியே. 144 (பேயோடிாயினும் பிரிவு அரிது என்னும் தன்மையை இருவி (கதிர் கொய்த தட்டை) செய்யப்பட்ட தாளிலே யிருந்து இளங்கிளிகள் இப்பொழுது காட்டா கின்றன.) ஒரு பொருள் தொடங்கிய பின்னர் அது முடித்தற்கு வலியுடைய பிறிதொரு பொருளே உலகறி பெற்றியான் வைத்து மொழிவது வேற்றுப் பொருள் வைப்பென்னும் அலங்காரமாம்: *