பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பேரின்பப் பகுதி தில்லைக் கூத்தப் பெருமானப் பாட்டுடைத் தலைவ சாகக் கொண்டது திருக்கோவையார் ஆதலின் பேரின்பப் பொருள் இந்நூலில் புதைந்துள்ளது. தலைவி சிவமாகவும் (பரமாத்மா ஆகவும்), தலைவன் உயிராகவும் (ஜீவாத்மா ஆகவும்), தோழி திரு அருளாகவும் கொள்ளப் பெறும். இதல்ை அன்ருே இந்நூலே “காமஞ் சான்ற ஞானப் பனுவல்" என்ருர் குமர குருபரசுவாமிகள். இந்நூலில் உள்ள 400 பாடல்களிற் பல இடங்களில் தெளிவாகவும், சில இடங்களில் மறை பொருளாகவும், பேரின்பப் பொருளைக் காணலாகும். உதாரணமாகச், சில பாடல்கரே இங்கு எடுத்துகி காட்டுவாம். பாட்டு | GI 6JJI சிற்றின்பம் "- பேரின்பம் 1. தலைவியைத் தலைவன் குருவின் திருமேனி கண்ணுற்றது காண்டல். 5. தலைவியின் உள்ளக் தன்னிடத்தில் சிவத் கருத்தைத் தலைவன்|திற்குக் கருணையுண் அறிந்தது. டென்று உயிர் (ஜீவாத் மா) அறிந்தது. 8. தலைவன் புணர்ச்சி பெற்ற இன்பத்தை இன்பத்து இயல்பு கூறி|வியந்தது. tri gil10. தலைவியின் மென் குரு மொழி வேண்டிக் மொழி கேட்கத் தலைவன்|குறையிரக் அரைத்தது. விருப்புற்றது. { 18. காதல் தோழியை சிவம் 9ئے{ றிவி க்கத்