பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

775. சு. பேரின்பப் பகுதி மடவரல் (தலைவி) காட்ட மன்னன் (தலைவன்) அறிந்தது. யைத் தலைவி விருப் புடன் ஏற்றனள் என்று 947 திருவருளேக் கண்டி அ. தலைவன் பணி சிவத் அக் குவப்பென, உயி ருக்குத் திரு அருள் தோழி தலைவனுக்கு உணர்த்தியது. உரைத்தது. | இவ்வாறு புதை பொருளாகப் பேரின்பப் பொருள் 'உண்மை விளக்கம்” என்னும் ஆாலிற் காணலாம். தலைவியைக் கடல்அலே அடித்துக் கொண்டு போன போதும், மதயானே தலைவியை விரட்டி வந்த போதும்" சுனேரிேல் வீழ்ந்து தலைவி தத்தளித்த போதும், தலைவன் தலைவியை அந்தந்த பத்தினின்றும் மீட்டினன். என்பது உயிர் (ஜீவாத்மா) (தலைவியை) சிவத்தை மீட்டது எப்படி என்ருல் சிவத்தை அடிக்கடி மறந்துபோன கிலேயில் கின்றும் ஜீவாத்மா (தலைவன்) சிவத்தை மீட்டு கினேவிற்குக் கொண்டு வருவதைக் குறிக்கும் போலும். இத்தகைய விளக்கம் எல்லாம் அறிஞர்பால் கேங்டு உணரலாகும். _