பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 2. திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களில் துதி பாடும்படி இறைவர் செய்வித்தது. " இருந்துதி என் வயின் கொண்டிவன்' என்னும் 300 என்ற எண்ணுள்ள பாடிற் பகுதியிற் பெறலாகும். 3. பெருமான் தம் திருவடியை மணிவாசகருடைய சென்னியிற் சூட்டியது. (சென்னிப் பத்து) 17, 32, 76, 78, 126, 293, 338, என வரும் எண்ணுள்ள பாடற் பகுதிகளாற் பெறப்படும். 4. தம் சுற்றத்தாரால் தான் ஒரு பலனும் 39|65) Luissé,00LD. 346 எண்ணுள்ள பாடற் பகுதியாற் பெறப்படும். 5. தம்மைத் தமது அடியார் கூட்டத்துடன் இறைவர் சேர்ப்பித்தது. 185 எண்ணுள்ள பாடற்பகுதியாற் பெறப்படும். 6. சிவபெருமானைத் தவிர வேறு தெய்வத்தை. மறந்தும் கினேப்பதில்லை என்பதும், பிற தெய்வத்தைத் தாம் கடைக் கண்ணுலும் ஏத்துவதில்லை என்பதும் 67, 298, எண்ணுள்ள பகுதிகளில் கின்றும் கருதக் கிடக் இன்றன. குறிப்பு : 1. பாடற் பகுதிகளை ஒளிநெறியில் காணலாம். 2. திருக் கோவையார் பழைய உரையில் 279 பாடலின் கீழ்ப் பின் வரும் குறிப்பு உள்ளது.

  • தொளாயிரத்துத் தொண்ணுாற்ருென்பது மானக் கர்க்குச் சுரங்த பெரிய அருளைப் பொறுக்க மாட்டாமை. யினலே தாளுைம் வாய்மை மறுத்து என்னே அடிமை. கொண்ட திருச்சிற்றம்ப்லநாதன்.

=mm mmr mh f T