பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகர் வரலாற்று கினேவுப் பகுதி 249 3. தோழி கூற்று : மறந்தும் பொய் வானவரிற் புகாஅ தனது பொற் கழற்கே கான் புகும்படி செய்தவர். .தில்லைப் பெருமான். திருமால் கண்டிலாத திருவடியை எனக்குக் காட்டி அருளினர் பெருமான். எனது ஏழு பிறப்பையும் சிதைத்தவர் அவர். மேரு மலையை முன்பு வளேக்அப் பயின்ற பின் என் கல் நெஞ்சை ஆண்டனர். என்பாசத் தளையை அறுத்தனர். தன் திருவடியை என் தலைமேல் வைத்தார். தம்மை கினேவித்து, என் நெஞ்சில் கின் அறு தம்மைப் பாடும்படி வைத்தார். என்னேத் தாமே பிடித்தாண்டு எனக்கு எல்லையில்லாத இன்பத்தைத் தந்தனர். அவர் மாட்டு எனக்கு ங்ேகாத அன்பைத் தந்து அருளினர். என்னே ஆட்கொண்டு இது செய் அஆ செங் எனக் கட்டளையிட்டார். என் கடைக் கண்ணுலும் கான் பிறரை ஏத்தா வகை அருள் புரிந்தார் 4. பாங்கன் கூற்று : சிற்றம்பலத்திலும் எனது கெஞ்சிலும் இறைவன் உறைகின்ருர். சான் அவருடைய .திருவடியைத் தொடருவேன்; விடிமாட்டேன். 5. செவிலியின் கூற்று : என் கெஞ்சிற் பயின்று அதை விட்டுப் பிரியாதவர் பெருமான். நற்ருய் கூற்று : யான் பிறவி பெருமல் அருள் பொழிக்கார் இறைவன். என் கண்ணில் புகுந்து எப் பொழுதும் இருக்கின்ருர் இறைவர். இவ்வாஅ ஒவ்வொருவர் வாய்க் கூற்றிலும் மணி வாசகர் உடைய பெரும் பக்தி கன்கு புலப்படும். 1. இறைவர் தன்னைக் கோவை பாடும்படி செய்வித்தது. ' கினேவித்துத் தன்னே ......... சசன் (140) என்னும் பகுதியில் ஊகிக்கக் கிடக்கின்றது. H