பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. சேட்படை Па-Па 13. இரக்கத்தொடு மறுத்தல் (102. மைத்தழை) கோழி நகையாடுவதைக் கண்ட தலைவன் இவள் நகையாடுவது தழை வாங்குதற் பொருட்டு வ ட்கொண்டு நிற்ப, பின்னும் தழை ஏலாது, இவர் வகையில் தழையேந்திக், கையில் வில்லில்லாமலே யானை வந்ததா ? எனக் கேட்கின்றனர். பித்தர் போலும் இப் பெரியார் ! என்ன பாவம் இது ! எனத் தோழி இரக்கத் து என் கூறித் தழையை ஏலாது மறுத்தனள். 14. சிறப்பின்மை கூறி மறுத்தல் (103. அக்கும்) என் வருத்தத்துக்கு இவள் கவலைப்படுகின்ரு எாதலின் என் எண்ணத்தை இவள் முடித்து வைப்பாள் எ ன க் கருதித் தலைமகன் பின்னும் நிற்பத், தோழி சிலம்பா ! இக்குன்றிலுள்ள மாமரங்களும், சுனைகளும் குளிர்ந்த தளிர்களையும், நல்ல மலர்களையும் எக் காலத்தும் விரிந்தறியாத தன்மையன; (இந்த மலையிடத்துத்) த்ஆல்வி தோன்றின நாள் தொடங்கி இவள் மேனியின் நிறத் ', 'குப் பயந்து மாமரங்களும் தளிர் ஈன்று அறியா. ைகளும் மலர்கள் ஈன்றறியா ஆதலால் இந் நிலத்து இல்லாதவற்றை நாங்கள் ஏற்ருல் பலர்க்கும் வினவு வதற்கு இடமாகும். ஆதலால் தழை வேண்டாமெனச் பிறப்பின் மை கூறி மறுத்தனள். 15. இளமைகடறி மறுத்தல் (104. உருகுதலை) சிறப்பின்மை கூறித் தோழி மறுத்தனளே ஒழிய, வேறு காரணம் இல்லையென நினைத்துத் தலைவன் சிறப்பு டைய தழைகொண்டு செல்ல அது கண்டு “எமது பெருந்துறைப் பிள்ளையாம் தலைவியின் குழல்கள் ப) க்கப்படா; முலைகள் தோன்ரு ; அவள் மொழி குதலைச் சின் மொழி; அப்படி இருக்க, நீ அவளிடம் சொல்லுவது யாதாம் சிறிதும் பொருத்தமில்லை' என்று 1."வியின் இளமை கூறித் தோழி தழை வாங்க ப1) ாைள. ն, (Ա, . == *}