பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. இரவுக்குறி டுள ன்ெ றிப் பிறரை வருத்துதலான் வரும் பழியை நோக்கு ன்ெறி?ல; நினக்கிது நன்ருே?' என்று இரவில் உண் யெ தலைவியின் வருத்தத்தைத் தலைவன் அறியும்படி தோ ழி கடிலொடு புலந்து கூறினள். (ஒருவருடைய திருவையும் (செல்வத்தையும்) மதியையும் ஒருவர் பறித் துக் கொண்டால், அவர் பின்னை அடங்குவார். அந்த அடக்கம் உனக்கு இன்று இல்லை, பெருங் கடலே!) 27. காமம்மிக்க கழிபடர்கிளவி (174. மாதுற்ற மேனி) “பூம்பொழில்காள்! பொழிலைச் சூழ்ந்த கழிகாள்! அக் கழிகளிற் பயில்கின்ற புள்ளினங்காள்! என்னை நீங்கள் ஏன் துன்புற்று அழுகின்ருய் என்று ஒருகால் கேட்கின்றிலீர்! நான் படும் வேதனையைத் தலைவனிடம் கூறுகின்றிலீர்; இதுவோ என்னிடம் உங்களுக்குள்ள அன்பு, சொல்லுங்கள்' என்று தலைவி காமம்மிக்கு மிக்க துன்பத்துடன் நெஞ்சு அழுங்கினள். 28. காப்புச் சிறைமிக்க கையறுகிளவி (1.75. இன்கறவார் பொழில்) இங்ங்னம் காமம் மிக்குத் துன்பமுற்ற தலைவி தில்லை இறைவனுடைய திருவிழாவில் மாணிக்கம் முதலான வற்ருல் ஆகிய மாலைகளின் தொகைகளால் இராப் பொழுதும் பகல்போல விளங்குகின்றது. அதுவன்றி, பல விளக்குகள் இருளை ஒட்டுகின்றன. ஒருபொழுதும் தூங்காத வீட்டில் உள்ளவர் துயில்வாராயினும் தலைவர் வருவாராயின் அப்பொழுது நாய் குலைக்கும். அதல்ை தலைவனை நாம் சென்று காண்பது அரிது போலும் ! என்று தலைவி சோர்வுடன் எண்ணிக் காப்புச் சிறைக்கு வருந்தினள். # 29. ஆறுபார்த்து உற்ற அச்சக் கிளவி (176. தாருறு கொன்றையன்) இவ்வாறு தலைவியின் ஆற்ருமையைச் சிறைப்புற மாகக் கேட்ட தலைவன் குறியிடம் சென்று நிற்பத் தோழி