பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன. வரைவு முடுக்கம் அடு த்துக்கும் ஆளிக்கும் பயப்பட்டு யானைகள் திரண்டு புகா பெயராத ஓரிடத்தே திரண்டு நிற்கும் இரவின்கண் | வாராது ஒழிவாயாக; நின் கழல்களைக் கையால் தொழுது .நின்னை இரக்கின்றேன். இதனை . என்று வரை வு தோன்றத் தலைமகனைத் தொழுது இரந்து -" , ாடு ги П. || ள் |-- 1. தாயறிவு கூறல் (256. விண்ணும்) இங்ங்னம் தோழி தலைவனைத் தொழுது இரந்து "படி றியும், வேட்கை மிகவால் பின்னும் தலைவன் குறியிடைச் சென்று நிற்ப, அக்குறிப்பு அறிந்து, 'நம் கான லிடத்து அரை இரவில் ஒரு மணி நெடும் தேர் வந்திருக்கக் கூடும் என உட்கொண்டு அன்னை சிறிதே கண்ணும் சிவந்து, என்னையும் பார்த்தாள். ஆதலால், இவ்வொழுக்கத்தை அறிந்தாள் போலும்’ என்று தோழி தலைமகளுக்குக் கூறுவாள். போன்று சிறைப்புறமாகத் தலைமகனுக்கு வரைவு தோன்றத் தாயறிவு கூறினள். 8. மந்திமேல் வைத்து வரைவு கடாதல் (257. வான்தோய்) சிறைப் புறமாகத் தாயறிவு கூறித் தோழி தலைவ கனிடம் சென்று பொழிலின்கண் உள்ள நல்ல மாங்கனியை ஒரு கடுவன் தேனில் தோய்த்து மந்தியின் வாய்க் கொடுத்து நுகர்வித்துத் தம்முள் இன்புறுவதைக் கண்டு இது (இந்த ஆசை) நம் காதலர்க்கு நம்மாட்டு அரிதாயிற்றே (இல்லாது போயிற்றே) GПГ Go T நீ வரையாமையை நினைந்து அவள் (தலைவி) ஆற்ருளா யினாள்.' என மந்திமேல் வைத்துத் தலைவியினது வருத்தங் கூறி வரைவு கடாயினள். o 9. காவல் மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல் (258. கறைக்கண் மலி) அவ்வாறு மந்திமேல் வைத்து வரைவு கடாவப்பட்ட தலைவன் இது (நீேரில் காணுதல்) நம் காதலியிடத்து