பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ அங்ா திருக்கோவையார் உரைநடை நமக்கு அரிதாயிற்று எனத் தானும் ஆற்ருளுய் இரவுக் குறிச் சென்று நின்ருன். அந்நிலைமையில் அந்நகரை இராப் பொழுதின்கண் காக்கும் வேல் இளைஞரது பறைக் கண் படும்தோறும் படும்தோறும் (ஆரவாரிக்கும் தோறும்) தலைவியினுடைய கண்கள் துயிலாது கலங்கி வருந்தின. அக்காரணங் கொண்டு காவல் மிகுதியும் அவளது ஆற்ருமையும் கூறி வரைவு கடாவப்பட்டது; (இஃது இன்னர் கூற்றென்னது துறை கூறிய கருத்து) இதுவும் சிறைப்புறமாக வரைவு கடா தலைப் பயக்கும். 10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல் (259. கலர் ஆயினர்) சிறைப்புறமாகக் கண் துயிலாமை கேட்ட தலைவன் ஆதரவு மிகவால் எதிர்ப்பட்டு “நீ வருகின்ற இருள் செறிந்து புலராத இரவும், மின்னி முழங்கிப் பொழிவது போன்று பொழியாத மழையும் புண்ணின்கண் நுழையும் வேலும் மலராம்படி எங்களை வருத்த நின்றன. இதற்கு ஒரு மருந்து இல்லையோ ? நும் வரையிடத்து ? என்று பகல் உடம்பட்டாள் போன்று இர வரவு விலக்கினள் (இரவில் வர வேண்டாம் என்று கூறினள், ! 11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல் (260. இறவரை) இதற்கு மருந்து இல்லையோ என்றதால் பகல்குறி உடம்பட்டாள் என்று தலைவன் உட்கொண்டு பகல் குறி செல்லா நிற்பத், தோழி எதிர்ப்பட்டு அவளுக்கு (தலைவிக்கு) நீ பகலில் வந்தால் உன் அருள் மிக்க அலராக நிற்கும். அதல்ை நீ பகல்குறி இடத்தில் வர வேண்டாம்' என்று கூறி பகல் வரவு விலக்கினள் 12. இரவும் பகலும் வரவு விலக்கல் 1261. சுழியா) இவ்வாறு பகல் வரவு விலக்கின தோழி, ஐய நீ பகலில் வந்தால் அலர்" (பழி) உண்டாகும். இரவில்