பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зъoо திருக்கோவையார் உரைநடை குறிப்பு : க.அ. வரைபொருட் பிரிதல்' என்னும் இவ் வதிகாரம் 1. முலேவிலேகூறல் முதலான 83 துறைகளைக் கொண்டு முடிகின்றது. கக. மணம் சிறப்புரைத்தல் மணஞ் சிறப்புரைத்தல் என்பது வரைந்த பின்னர் (மணம் ஆன பின்பு) மணஞ் சிறப்புக் கூரு நிற்றல். 1. மணமுரசு கூறல் (299. பிரசம்) வரை பொருட் பிரிந்து வந்த பின்னர் அருங்கலம் விடுத்தற்கு (நிதி தரு தற்கு) முன்றிற்கண் நின்று தலை வனது முரசு முழங்கக் கண்டு மகிழ்வுற்ற தோழி நம் துயர் தீர நம் இல் லின்கண் புகுந்து நின்று, (மலே போலும் யானையை நம் காரணமாக அழித்தவருடைய) முரசு விளங்குகின்றது. அதுவேயும் அன்றி, வெறி காரணமாக ஒலிக்கும் முருகிய மும் நீங்கா நின்றது. இனி என்ன குறை உடையோம்' என வரைவு தோன்ற நின்று தலைவிக்கு மனமுரசு கூறினள். 2. மகிழ்ந்துரைத்தல் (300. இருந்துதி) மனமுரசு ஒலி கேட்ட தோழி சிலம்பன் (தலைவன்). தந்த பெறுதற்கு அரிய தழைகள் (தியை வலம் கொண்டு வசிட்டன் இடப் பக்கத்துத் தோன்றும்) அருந்ததியைக் காணும் அளவும் (தில்லையை வாழ்த் தின. ரைப் போல) வாடாது இருந்து விளங்கின' என்று தலைவியைத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறினள். (தழைகளை வாடாமல் வைத்து, அத்தழையே பற்றுக் கோடாக ஆற்றி இருந்தாள் என்று தலைவியை மகிழ்ந்து கூறிய வாறு தழைகள் வாடாது இருந்தன என்றது முன்னர்த் தான் அவன் (தலைவன்), தந்த தழையை ஏற்ற முகூர்த். தத்தைக் கொண்டாடியவாறு)