பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7& திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை (v) தாள் அரிக்கு (திருமாலுக்கு) அரிதாய்த் தில்லையில் உள்ள வர்க்கு எளிதாய் விளங்குவது பெருமான் திருத்தாள். தன்னுடைய (தலைவனுடைய) பிறவி"கெட்டு அழியும் படி செய்தது தில்லைக் கூத்தனுடைய திருத்தாள். (VI) பாதம் யானேயின் உரியாகிய படாத்தை உடையது அம்பலத் தான் பாதம். 10. தோள் (புயம் 17-10) பெருமானுடைய தோளில் திருஅேறு விளங்கும் ; த சட்டுத் தோள்களே உடையவர் அவர். அவர் தோன் திக்கெலாம் விளங்கும். 11. நிறம் (வண்ணம் 17-11) அவர் கிறம் அக்தி வண்ணத்தது , அழல் (கி) வண் னத்தஅ; பவள கிற த்தது; பொன் போன்றது; 12. நுதல் (நெற்றி 17-12) அழகிய கண்னேயுடைய நெற்றியைக் கொண்டவர் பிரான். 13. முடி (17-18) அவர் சடைமுடியில் ஆறு (கங்கை) விளங்கும். அவர் சடை முடி ள்ே முடி. அ.அ. மின்னல்போல் விளங்கும். அவர் சடை முடி நெருங்கிய நெடிய சடை முடி. 14. மேனி (உருவம் 17-14) பெருமானுடைய ஒளி அழல் (இ) போல் விளங்குவது. அவர் மேனியில் தேவி ஒருபால் விளங்குவள். பிரமனும், திருமாலும் அறியாத உருவத்தை உடையார் அரன்; அவர் மேனி பவளம்; பொன், தி செம்மலை, இவற்றை ஒத்அ விளங்குவது அவர் மேனியில் தேவியின் கண் சென்று கிகாமம்.