பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி I9. 18. சிவபிரான் திருகாமம் சிறப்பு (18) ஆக்கணியும், அரன், அம்பலத்து அமிழ்ஆ, அமரர்க்கு அமரன், அரவன், அரவும் பிறையும் அணியுறக் கொண்டி வன், அரன், அழல் வண்ணன், அனலாடி, அனலூர் சடையோன். அன்றே கின்ற தில்லைத் தொல்லோன். (கில்லேக்கண் கின்ற நாள் இந்நாள் என்று உணரல் ஆகாமையின், அன்றே கின்றவென்ருர்.) (284. உரை) ஆனந்த வெள்ளத்து அறைகழலோன், இமையோர் மருந்து, என்பதே இழை கொண்டவன், ஒரளவில்லா ஒருவன், காவியை வெல்லும் மிடற்ருேன், கூத்தப்பிரான், கேழ் ஏவரையும் இல்லோன், சிவந்த பொன்மேனி மணி, சிற்றம்பலவர், தயல் (தையல்) வளர்மேனியன், தாவிடை ா சன், திங்களங் கண்ணித் தொல்லோன், திருச்சிற் றம்பலவர், தில்லேசி , சிந்தாமணி, கீ மேவிய கிருத்தன், தேவி அம்கண் திகிழ் மேனியன், தொன்மால் அயற்கும் காரணன், கிருத்தன், நெற்றித் தனிக்கண் ஒருத்தன், கோக்கம் ஒர் மூன்றுடையோன், பகன் தாமரைக் கண் விகடக்கடந்தோன், படங்தொஅம் தீ அரவன், பாம்பன், புயல் ஓங்கு அலர் சடையோன், புரந்தரன் மால் அயன்பால் இருளாயிருக்கும் ஒளி, பொன் செய்த மேனியன், பொற். பக்தி அன்ன சடையவன், மத்தகம் சேர்தனி நோக்கினன், மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னேன், மூவர் கின்றேத்த முகலவன், யாழின் மொழி மங்கைபங்கன், வரகுணனும் தென்னவன் எத்து சிற்றம்பலத்தான், வன்னி வ8ளத்த, வளர் சடையோன், விற்குலாவரை யேந்தி, குறிப்பு :-பிற நாமங்கள் ஒளிநெறியிற் காணலாம். சிவபிரான் திருநாமம் (பொது 18-A) அண்டன், క్జే மாக்கடல், இணேயிலி, ஒருவன், கம்பிசான், தொல்லொன், கம்பன், பின்னவன், முன்னவன். குறிப்பு :-பிற காமங்கள் ஒளிநெறியிற் காண்க.