பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கC) கன் திருக்கோவையார் உரைநடை 2. பிரிவு கேட்டிரங்கல் (313. சிறுகண்) இங்ங்னம் தோழி சொல்லக் கேட்ட தலைவி முன்பு ஒரு பெரிய யானை நம்மை வருத்த வந்தபோது அந்த யானையினின்றும் நம்மை உய்வித்த அந்தத் தலைவர் இப்போது இரக்க மில்லாமல் நம்மை விட்டுப் பிரிய நினைந்திருத்தல் தகுமோ!' என்று பிரிவு கேட்ட தலைவி. இரங்கி உரைத்தாள். குறிப்பு: 'உன. காவற் பிரிவு என்னும் இவ் அதிகாரம்: 1. பிரிவு அறிவித்தல் முதலான 3 துறைகளைக் கொண்டு முடி கின்றது. ബ

  • ==

உ.உ. பகைதனி வினைப்பிரிவு பகை தணி வினைப்பிரிவு என்பது தம்மிற் பகைத்த வேந்தரைப் பகையைத் தணித்து இருவரையும் பொருந்: தப் பண்ணுதற்குப் பிரிவு. 1. பிரிவு கூறல் (314. மிகை தணித்தற்கு) ஒருவர் உள்ள மிகுதியை ஒருவர் தணித்தற்கு அரி தாக நின்ற இரு வேந்தரது வெய்ய போர் நெருங்கிய பகையை மாற்றுதற்கு நமது தலைவர் போக நினைக் கின்ருர் என்று தோழி தலைவன் பகை தணிக்கப் பிரிய நிற்பதைத் தலைவிக்குக் கூறினள். (இரு வேந்தர் தம்முள் பகைத்து உடன் மடியப் புகுதா நின்ரு ரெனக் கேட்டு, அவ் விருவரையும் அடக்க வல்ல திறலுடைய ராதலின், அவரைப் பகை தணித்து அலுர் தம்மிலொன்று: பட வேண்டித் தலைவர் பிரியக் கருதா நின்ருர் என்பது.) 2. வருத்தந் தணித்தல் (315. நெருப்புறு) தலைவனது பிரிவு கேட்டு வருந் நின்ற தலைவியை நோக்கி நெருப்பை உற்ற வெண்ணெயும், நீரை உற்ற