பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. வேங்தற் குற்று.ழிப் பிரிவு அ, ஆங் சு 13. நிலைமை நினைந்து கூறல் (328. சிறப்பில்) வினை முற்றிய பின்னர் தலைவியின் அழகிய முகத்தை மனத்தில் கண்டு. வாரா நின்ற தலைவன் உயர்ந்த மதிலை உடைய "ஊரில் தெருவின்கண் சேர்ந்து விளையாடி, மென் நடையை உடைய மாடப்புருக்கள் இறப்பின்கண் துயின்று முற்றத் தின்கண் இரை தேர்ந்து உண்ணும் அவளுடைய (தலைவியுடைய) இல்லத்திற்கு இத்தேரை நீ விரையச் செலுத்துவாயாக’ என்று தலைவியின் நிலையை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறினன். புருக்கள் துணையோடு துயின்று முன்றிலின்கண் விளையாடுவன கண்டு இது நமக்கு அரிதாயிற்று என்று தன் நிலைமையை நினைந்து தலைவி ஆற்ற கில்லாளாவள் என்று தலைவியின் நிலைமையைத் தலைவன் உணர்ந்து, விரைந்து தேர் முடுகுவதாக என்று தேர்ப்பாகனுக்குக் பிபட றி னன். 14. முகி லொடு கூறல் (329. அருந்தேர் (அருந்துனர்) ) | காரின் (மேகத்தின்) ஒட்டங் கண்ட தேர்ப்பாகன் வியை யத் தேரை ஒட்டினன். அப் போது) முகிலே | பிரிவால் திருந்திய அழகெல்லாம் அழிந்து துன்புற்று நின்ற தல விவின் நகரின்கண் வருகின்ற எனது தேரின் முற்பட்டுச் சென்று நீ இயங்காது ஒழிய வேண்டும், இயங்கியும் அத்தமியா ள் கேட்ப முழங்காது ஒழிய வே இம் . i ) தலைவன் முந்துற்றுச் செல்லா நின்ற முகி , க. பிகா கன். (எனவே, (up f) லுக் கே முற்படத் தேவ . . ( வ வேண்டும் எ ன்பது கருத்து.) 1. வ) வெடு, துறுத்தல் 13:30. பணிவார் o A n aர். பு:மெலொ (டு வருவதைக் கண் I ($ தாழி, வயை வகுவா ம் வர் கொடுத்த திறையையும் பாரியா து வரு ைய சின் பை ஃள யும் (விருது 1. i i. H .. o --- יד "I, Мып ιιμί, ) த,ப T]] .சா,க் *) | | வ | (nп) “һ т. கொ fн II () | (டு b]. I リ முர ச ப் , ஆலியா நிகர் யா ?%on , с", தியை கள் கதிபாய