பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ டு. பரத்தையிற் பிரிவு க. அ. க. 19. இ?. பரெதிர் கோடல் (350. யாழின்) ". தலைவிக்குத் தேர்வரவு தோழி கூரு நிற்ப, அந் நி?லயில் தலைவியின் வளைகள் கழன்று விழா நின்றன. மேகலை தன் நிலையினின்றும் போகா நின்றது. இந் நிலைமைக்கண் மெல்லியலின் (தலைவியின்) ஆவி செல் லாத முன்னே திரண்ட நிதியோடு அன்பரது (தலை வரின்) தேர் வந்து தோன்றிற்று. அதல்ை சிற்றம் பலத் தரளுர் . அமைக்கப்பட்ட ஊழின் வலியது ஒன்று யாது உளது?’ என்று கூறி இளைஞர்கள் தலைவனை எதிர் கொண்டார்கள். 20. உண்மகிழ்ந்துரைத்தல் (351. மயின்மன்னு) பொருள் முடித்து இளைஞர் எதிர்கொள்ள வந்து புகுந்த தலைவன் தலைவியுடன் பள்ளியிடத் தயிைருந்து இம்மானைப் பிரிந்து, பொருள் தேட யான் வெய்ய சுரஞ்சென்ற துன்பம் எல்லாம் இவள் கொங்கைகள் என் னுறுப்புகளிடை மூழ்க இப்பூ அனைமேல் அஃ0ை யா முன் ைம் துவ ள்வுற்று மாய்ந்தது எனத்

  • - - T. F. L. .ெ ப. 1- 1. t-. தன் னுள்ளே மகிழ்ந்து கூறின 6ύ : -

இது தலைவன் வளவிய மனைக்கிழத் தியோடே மனம் விரும்பிச் சொன்னது - (பழைய உரை.) குறிப்பு: உ ச. பொருள் வயிற்பிரிவு' என்னும் இவ் அதி காசம் 1. வாட்டங் கூறல் முதலான 30 துறைகளைக் கொண் டு முடிகின்றது. ΗΜΕΕΠΗΓΗΤΗ-=u உடு. பரத்தையிற் பிரிவு பரத்தையிற் பிரிதல் என்பது தலைவியை வரைந்த (மணந்த பின்னர் வைகலும் பாலே நுகர் வானுெரு வன் இடையே புளிங்காடியும் நுகர்ந்து அதன் இனிமை அறிந்தாற் போல, அவள் நுகர்ச்சியின் இனிமை அறிதற்குப் புறப்பெண்டிர் மாட்டுப் பிரியா நிற்றல்.