பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. பரத்தையிற் பிரிவு க உக தற்கு அரிய பாரம் ஆகா நின்றது; என் ஆவியும் தேய்ந்து அழியா நின்றது. யான் இவ்வாருகவும் தான் கலங்காது நின்ற தலை வியின் பெரும் பொறையை (பொறுமையை) உடை யாளை யான் இன்று என்னென்று வியப்பது?' என்று தலை வியை உவந்து கூறினள். 3. பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (354. அப்புற்ற) இங்ங்ணம் தலைவியின் பொறையை உணர்ந்து ரைத்த தோழிக்கு, 'கண்ணுேட்டமின்றி எழிலையுடைய நலத்தைத் தன் தலைவன் கவர்ந்து கொள்ள, அகத்தும் புறத்தும் வெப்பத்தை உற்று, வெய்தாக உயிர்த்து, வேறு துணையின்மையால் தமதுமெல்லணையைத் தமக்குத் துணையாக ஆருயிர் தேயுறும் மகளிர் யான் அல்லது வேறு யார் உளர்?' என்று பொதுப்படப் பரத்தை யர்க்கு இரங்குவாள் போன்று தலைவனுடைய கொடுமை நினைந்து தலைவி வாடினள். 4. கனவிழந்துரைத்தல் (365. தேவாசுரர்) தலைவனுடைய கொடுமையை * நினைந்து கிடந்து வாடி நின்ற தலைவி, 'அமளியின்கண் மாலையை தன் மார்பைத் தலைவன் வந்து தர நான் அதனை ாகா ) . கண்று மயங்கிப் புலந்து அவளுேடு புணராது அவ' த் தழுவிற்றிலேன். அதுவேயன்றி நான் விழிப் தம் செய்தேன். ஐயோ! கனவால் வரும் இன்பத் கா கயும் வியாகிய நான் இழந்தேன்' என்று தலை வ% க ைவிலே கண்டதைத் தோழிக்குக் கூறினள். 5. கொடு விெறுத்தல் (356. செய்ம் முகம்) இங்ானம் கனவு இழந்தமை கூறி வருந்திய தலைவி! நெய்யைப் பருகி, இருளைக் கிழிக்கும் நெடிய சுடரே, எம்மைக் கலந்தவருக்குப் பொய்ம்மை சேர்ந்த முகத் தைக் காட்டித் தெளிந்தாரை வஞ்சித்தல் தகுதி அன்று