பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. பரத்தையிம் பிரிவு அ5 உ. ம். H வணி விடுக்க இ ல்லோர்கடறல் (359. தணியுற) இங்ாவனம் தலைவி வருந்த, 'பழைய இவளுடைய ஆ.ப.த. தார் முன்னே, அப்பரத்தையர் மனைக்கண் (செவ். பாா அணிந்து செல்கின்ற மாதர் இக் குறி அறிவிக்கச் வது நமக்கு இழிவுடையதாகும் என்று செவ்வணி , ... விரையா நின்ற இல்லோர்) தம்முள் கூறி. sh கன் றன. ம். 'செவ்வணி கூறும் மாதர் பரத்தையர் இடத்துச் ல விரும்புதல் பொல்லா ஒழுக்கம் என்று மனையி லுள் ளார் சொல்லியது. (பழைய உரை. !). அயலறிவுரைத்தவன் அழுக்க மெய்தல் (360. இரவனயும்), இல்லோர் செவ்வணி விடுக்க நினையா நிற்ப, அயலார் முன்னே இவளால் இக் குறி அறிந்த இடத்து ஒருத்தி நாயகனை நமக்குத் தர நாம் அவனை எய்தும் டி. ஆயிற்று. நம்முடைய பெண் தன்மை என அயல் அறிவுரைத்துத் தலைவி அழுக்கமுற்றுக் கூறினள். தலைவனை அப் பரத்தையர் சேரியிலே நின்றும் ஒருத்தி இரங்கி நமக்குத் தரக் கூடும்படியான படியே பெண்மைத் தன்மை ஆயிற்று. எனத் தலைவி வருந் தினள். _ - இனி, செவ்வணி விடுத்தலாவது :

  • பரத்தையிற் பிரிங் த கிழவோன் மனே வி

பூப்பின் புறப்பா உரறு 5ாளும் நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே' என்பது பற்றி, தலே விக்குப் பூப்பு கிகழ்ந்துழி அங் நிகழ்ச்சியைத் தலைவனுக் கறி வித்தற் பொருட்டு ஒரு தோழியை :செங்கோலஞ் செய்து செப்புப் பாலிகையுட் செம்பூவும் ருேங் கொண்டு சென்று பரத்தைய்ர் சேரியிடத்தாகிைய தலைவின் அடியிற் பெய்து போவது என்க. ' I - - திருக்கோவையார் பழைய உரையும் விளக்கமும், பக்கம் 574,