பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- உ ஆா திருக்கோவையார் உரைநடை (இது அன்புடனே கலவியிலே களித்துப் புலவி i. s. - பழைய உரை.) து 16. குறிப்பறிந்து புலந்தமை கூறல் 367. மலரை) இவ்வாறு கொண்ட புலவி தீர்ந்து தானும் தலை வனும் பள்ளியிடத்தாளாகிய தலைவி, பின்னும் ஒரு குறிப்பு வேறுபாடு கண்டு புலந்து மன்னன் (தலைவன்) ஒருவன், நானும் தமியன் ஆயினும் இப் பள்ளி பலரை த் தாங்காது என்று கூறிப் பள்ளியினின்று இறங்கி நின் ருள், தீய மக்களைப் பொருத சிறியவள் இந் நிலை மைக் இண் கருதியது என்னே! ஒரு காரணம் இன்றிச் சீறிள்ை என்பது கருத்து. - பு (நாயகனுடைய முகக் குறிப்பாலே அவனுடைய நெஞ்சில் பதித்துள்ள கருத்தை முறைப்பட ஆய்ந்து தலைவி புலந்தபடி) - பழைய உரை. 17. வாயிலவர் வாழ்த்தல் (368. வில்லை) செவ்வணி விடுக்கப் பூப்பியற் செவ்வி கெடாமல் தலைவியின் மெலிவறிந்து தலைவன் விரைவில் வந்தமை யால், இத் தலைவன் மெய்யே தக்க வாய்மையன் என்று தலைவனை வாயில் நின் ருேர் வாழ்த்தினர். 18. புனல்வர வுரைத்தல் (369. சூல் முதிர்) இங்ங்னம் தலைவியுடன் மனைவயின் தங்கி இன் புரு நின்ற தலைவனுடைய தோள்களைப் பரத்தையர் இன் புறப் பொருந்த வேண்டிப் பொய்கையில் புதுப்புனல் வந்து பாய்ந்தது. இனிப் புனலாட்டினுல் தன் காதலியைச் சிவப்பிக்கும் போலும் (வெகுள் விக்கும் போலும்) என்று வையத்தார் தம்முள் புனல் வரவு கூறினர். [. {இவன் புதுப் புனல் ஆடிப் பரத்தையூரை மகிழ் வித்துத் தன் காதலியை.வெகுள்விக்கும் போலும் எனக் கண்டார் சொல்லியது.1