பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிச திருக்கோவையார் உரைநடை குறிப்பு: கல் எடுத்த இடத்தும் கலங்காது கின்று புகழ்ந்தும் பல்லாண்டு கூறியும் கோபும் நீக்கிக் கழன்றனன். பாணன். 37. விருந்தொடு செல்லத் தணிந்தமை கூறல் (388. மததக்கரி) வாயில் பெருது பாணன் புலந்து நீங்க, யாவர்க்கும் வாயில் நேராது வெகுண்டு உரைத்தலால் தழல் வேல் போல மிளிர்ந்து முத்தம் பயக்கும் இவளுடைய கண் களாகிய நீர்த்துளி ஆகிய முத்தத்தை உடைய கண் களாகிய) செங்கழுநீர் தலைவன் விருந்தொடு வந்தான் என்று சொல்லும் அளவில் பண்டை நிறமாகிய கருங்குவளையது (நீலப் பூவினது) செவ்வி பரந்து மேவின. ! என்ன மனையறக் கிழத்தியோ !” என்று இல்லோர் தம் முள் கூறினர். 38. ஊடல் தணிவித்தல் (389. கவலம்கொள்) வந்த விருந்தை ஏற்றுக்கொண்ட இலவியினிடம் சென்று, 'தழுவி முத்தம் கொண்டு சுவரிடத்து (தோளில்) ஏறியிருந்த நம்முடைய தோன்றில (புதல்வனை) தமக்குத் துணை எனக்.கருதித் தலைவர் வந்து தோன்றுதலால், இனிக் கவற்சி ஒழிந்து தலைவருக்கு (பணி) செய்வாயாக' என்று தோழி தலைவியின் ஊடலைத் தணிவித்தாள். 39. அணைந்த வழி ஊடல் (390. சேல்தான்) r - தோழியால் ஊடல் தணிவிக்கப்பட்டுப் பள்ளியிடத் தாளாகிய தலைவி, நீ செய்கின்ற இதனை அறியின் நின் காதலிமாராகிய இளையார் நின்ன்ை வெகுள்வர்; அது கிடக்க யாம் மேனி முழுதும் சிறுவல்ை உண்டாக் கழ்பட்டி பால் புலப்படும் தன்மையை உடையேம் ஆதலின் நினக்குத்_தகேம். அதன்மேல் யாமும் நீ செய் கின்ற நாணின்மையோடு கூடிய கள் பாத்தை விரும்பேம்