பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. பரத்தையிற் பிரிவு பிங் - ங். குறிப்பு : 1. புதல்வனேத் தங்த பின்பு புலத்தல் முறைமை அன்ருயினும் ஆயத்தார் முன்பு வாயில் நேர்தல் பெண்மை: அன்று என்று மறுத்தாள் போலும். 3. புதல்வன் உலாத்தரும் அளவும் (கடக்கும் அளவும்) புறத்து ஒழுக்கத்தே கின்ருன். எனபது. . H. 35. பாணனுெடு வெகுளுதல் (386. மைகொண்ட) தோழிக்கு வாயின் மறுத்த தலைவி வாயில் வேண்டிய பாணளுேடு, அவர் எம்மிடத்து நீங்காத அருள் பெரியர் என்று நீ சொல்ல வேண்டுமோ ? அது கிடக்க, கொற். சேரியில் ஊசி விற்றுப் புலையா ஆத்தின்னி எம். இல்லத்து நின்னுடைய நல்ல நல்ல பொய்யைப் பொருந்தி நிற்கலுற்ருே நீ போந்தது. இது சால நன்று' என வெகுண்டு கூறினள். யாழினையுடைய பாணன் வாயில் வேண்ட (தலைவி) கோபித்துச் சொன்னது (பழைய உரை.) குறிப்பு:1. நீங்காத அருள் பெரியர் என்றது அவர் பரத்தைய ரிடத்து அன்பினல் பிரிங் கார் அல்லர், தம் காரணத்தால் அவர்கள் வருந்துகையில் அருளுடைமையால் பிரிங்தார் என்க. 3. இப்பொய் சொல்லியும் என் முன்னே கிற்பதாகவோ வர்தாய் என்கையில் கல்லும் கட்டியும் முகலாயின கொண்டு வெரு விக்கத் தொடங்கினர்கள் எனக் கொள்க. 3. எங்களுக்கு நீ தலவருடைய செய்தியைச்சொல்வது கொற்சேரியில் ஊசி விற்ப தோடு ஒக்கும். 36. பாணன் புலந்து உரைத்தல் (387. கொல்லாண்டு) இங்ங்னம் பாணன்மீது தலைவி வெகுண்டு உரைக்க, 'அன்ய்ை ! நின் புருவம் நெரிய, செவ்வாய் துடிப்ப, என் மீது எறிதற்குக் கல்லை எடுக்க வேண்டாம். உன் கண்களைச் சிவப்பு ஆற்றுவாயாக (வெகுளற்க), நீ பல்லாண்டு வாழ்வாயாக. அடியேன் வேண்டிய இடத் திற்குப் போக நின் அடியை வலங்கொள்ளா நின்றேன், என்று வாயில் பெருமையில் பாணன் புலந்து