பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்கோவையார் ஒளிதெறிக் கட்டுரை 3. திருமால் சிவனுக்கு விடை ஆயினர் தில்&லச் இருமாலை விடையாகக் கொண்டவர். o 4. திருமால அறியாவண்ணம் பெருமான் இருளாய் இருப்பவர். சிற்றம்பலத்தில் நல்ல மலரைத் திருமால் இட்டுப் பூசிக்கப் பெருமான் கூத்தாடுவர். 41. சிவனும் தேவர்களும் (41) தேவர்களுக் கெல்லாம் மிருந்தும் அமிர்தமும் ஆகும முன்னேன் பெருமான். பெருமானுடைய பாதங்களேத் தேவர்கள் பரவுதற்கு இடமாகிய சாரலே உடைய அது பொதிய மலை. தேவர்கள் ஒருங்கு கூடி எத்துகின்ற கூத்தை உடையவர் திரு அம்பலத்தார். தேவர்களுக்குக் தேவர் சிற்றம்பலத்தார். 'ஆலத்தை (விடத்தை) உண் டருளுக என்று ஒலமிட்ட தேவர்களுக்கு மருந்தாவார் அழகிய அம்பலத்தார். தேவர்கள் வணங்குகினற கொன்றை வார் சடையர் அவர் (தம் அன்பர் அல்லது) தேவர்கள் பெருத திருவடியை உடையவர் அவர். தேவர்கள் அறியாத மறையவர் அவர். அவர்கள் போற்றிப் புகழும் பரமன் அவர். அவர்கள் ஏத்தி கிற்கும் திருப்பனேகார் அவர். தேவர்களின் சூளாமணி அவர். தேவர்கள் வணங்கத் தில்லச் சிற்றம்பலத்தில் கடம் பயில்வோர் அவர். தேவர் களுக்கெல்லாம் முன்னவர் அவர். தேவர்களும் அசுரர் களும் வணங்கும திருவடியை உடையவர் அவர் தம்மை விரும்பி வணங்கும் தேவர்களுக்குச் சிறப்புத் தந்து தம்மை வண்ங்காதவர்ைச் குலப்படையால் கழிப்பர் அவர் முப் பத்து மூன்று தேவர்களும் எத்துகின்ற தில்லைச் சிவன் அவர் தேவர்களுடைய முடித் தொகைகள என்அம் ங்ேகாத திருவடியை உடையவர் தில்லைக் கூத்தர். பொய்த் தேவர்களே வணங்கப் புகாமல் தமது பெதன்னும் திருவடிக்கே அடியேன் புகழ்ந்து உய்யும்படி விளங்க. கின்றவர் இல்லைப் பெருமான். n -