பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி 39 42. சிவனும் தேவியும் (42) சிவபிரான் தமது ஒரு பாகத்தில் விளங்கும் தேவிக்குத் கங்தையாகவும், மகளுகவும் விளங்குகின்ருர் சிவ தத்து வத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவளத்த ம்ை என்றும், சத்தி தத்துவனின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனும் என்றும் கூறினர். (சிவபிரான் அர்த்தநாரீசுரர் என்னும் தலைப்பு பக்கம் 5 பார்க்க.) 43. சிவனும் தொண்டும் (48) தொண்டர்கள் தொண்டு செய்து காண்பதற்கு முயல் கின்ற சுடர்க் கழலோன் பெருமான். 44. சிவனும் பிரமனும் (44) திருமாலுக்கும் பிரமனுக்கும் காரணபூதர் சின் பெருமான். பிரமனுக்கு அரியர் சிவபிரான். பெரியோனுகிய பிரமன் ஆகாய த்திற் பறந்தும் அவனுடைய கண்ணுக்கு இருளாய் எட்டாதவராயிருந்தார் சிவபிரான். - 45. சிவனும் பூமியும் 45) பிரான் பூமிகள் ஏழுமாய் இருக்கின்ருர். புவி ஏழையும் உடையவர் அவர். கடல் நஞ்சை உணவாகக் கொண்ட ஒப்பில்லாத அவர் உலகங்களைத் திருந்தச் செய்துள்ளார். 46. சிவனும் பேயும் (46) - * * . . . . . . ** o ไ* * * * * * * * * * . . . . பேய்க் கூட்டம் வரிசையாய் கிற்க அம்பலத்தில் ஆடி னர் சிவபெருமான். கவலை கொள்வதற்கு ஏதுவாகிய பேய்க்கூட்டம் கரணம் இட்டுப் பாயும் காட் என்கண் ஆடுதலே விரும்பிய பெருமான் சிவபிரான். 47. சிவனும் பொய்யரும் கள்ளரும் மெய்யரும் (4?) துள்ள நெஞ்சினர்க்குப் பெருமான் அருள் புரியார். கள்ளம் புகுந்த கெஞ்சினர் இறைவனேக் காண முடியாது. -- ங் m *. 1. 'கே * Fw r. பொய்யை உடைய்வர்க்கு ஆரன் தின்ப்த்தைச் செய்து