பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை அா அகல்வர். மெய்யுடையார்க்குச் சிவனது அம்பலம பேரின்பத்தைச் செய்து அணித்தாகும். 48. சிவனும் மறையும் 48) மறை கண்டில்லாதது சிவபெருமானுடைய موالهق تقع 49. சிவனும் முச்சுடரும் (49) குரியன், சந்திரன், எரி-ஆகிய இம்மூன்றும் சி. பெருமானுடைய கண்கள். 50. சிவனும் மேகமும் (50) சிவபிரானுடைய கண்டத்தின் கிறம்போல் மேகம் விளங்கும். 51. சிவனும் இராவணனும் (51) இலங்கையர்கோன் இராவணனைக் கயிலை மலேயின்கீழ் விழும்படி சிற்றம்பலத்துப் பெருமான் அடர்த்தனர்; அப் போது அவனுடைய புயங்களும் தலைகளும் கெரிப். புண்டன. 52. சிவனும் வாத்தியமும் (52) (வாத்தியம்' என்னும் தலைப்புப் பார்க்க) l. ുഖ இது பெருமான் நடமாடக் காரென (மேகம்) போல. ஆர்க்கும். 2. யாழ் தில்லைப் பெருமால்ை அமைக்கப்பட்டது வெற்றி இயலும் யாழ. 53. சிவனும் வெண்டிையும் (53) 1. பெருமான் வெண்ணிறு பூசுவர்.