பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{() திருக்கோவையார் ஒளகெறக் கட்டுரை கலவி தலைவியின் கற்ருய், தலைவன் - தலவியின் கங்கை தோழி - தலைவிக்குப் பணி செய்பவள்; யான் (செவிலி - தலைவியின் தாய்க்குப் பணிசெய்பவன; தக்லவி யின் இல்லத்து அயலார் - தலைவியின் தர்யின் இல்லத்து அயலார் ; பிற ஒளிநெறியிற் காண்க. .ே தலைவன் தலைவிக்குச் செய்த உதவியும் அதைப் பற்றி நன்றி பாராட்டலும் (கட-7) (1) யான் புனலிடை வீழ்ந்து கெடப்புக என்னேப் பிடித்து இழுத்து உயிர்தந்த பெரியோர்க்குசி சிறியேன் சொல்லுவது அறியேன்” எனறு இரவுக்குறிக்கு உடம் பட்டாள் தலைவி. (15 ) (3) “கடல் ர்ே என்னே இழுத்துச் சென்றபோது எனக் குத் தன் கைதந்து கரையில் சேர்த்தார் ஒரு தோன்றல்” எனத் தோழியிடம் கூறித் தலைவி அறத்தொடு நின்ருள். (390) (3) சிறு கண்களே யும், பெரிய துதிக்கையையும், வலிய கொம்புகளையும் கொண்ட யானையை அழித்துக் கம்மை உய்வித்தவர். -- 9. தலைவன் தலைவியிடம கூறுவது (கூ - 8) 1. தலைவன், தலைவியைக் கோலம் செய்து இது கின் தோழி செய்த கோலமே. நீ கலங்காக மிை எனத் தலைவி சிடம் கூறினன். (இது பகறகுறியில் கூறியது.) 3. லேப் பூக்களைக் கொய்யாது உனது அகிய தோழியோடு ஆயத்திடைச் சென்.அறு துயில் பயில்வாயாக' என்.அ தலைவியைத் தலைவன் பள்ளியிடத்துச் செலுத் தினன். , - (இது இரவுக்குறியில் கூறியது; பள்ளியிடத்து - உய்த்தல்) -- . . . . 3. இத் துன்ப வழியைக் கடந்து சென்று இப பொழுதே காம் இன்பப்பதி (கில்லை) காணப் புகுவோம்.