பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 41 இனி கமக்கு ஒரு குறைவில்லை" என்று தலைவின் வழிவகுக் கக் கீரத் தலைவியிடம் கூறினன். (இஃது உடன்போக்கில் தலைவியின் அயர்வு அகற்றல்) 14) "உன்னக் கண்டு கண்கள் தம்மால் கொள்ளும் பயன் கொண்டனம். இனிச் சிறிதிருந்து இக் கடுங்கானக்க் கண்ணெனும் அளவுஞ் செவி, கடம்பூரிற் பொய்கை போல கிறைய கின்மொழி பருக வருவாயாக’ என்று கூறித் தலைவன் கலேவியுடன் விளையாடினன். (இஃது உடன் போக்கில் வழிவிளையாடல்) (5) ககரணிமை கூறித் தலைவன் 'பிறை அணிந்து குலத்தை யுடைத்தாகிய மாளிகை மேற்கொடி துடங்க மதில் தோன்.அறுகின்ற அந்தப் பெரிய நகர்தான் கம்முடைய ககர்' என்.அ (உடன் போக்கில்) கலவிக்குத் தலைவன நகர் காட்டினன். (6) ககரிடைப்புக்கு அங்கே உள்ள செய்குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், மறையவர் மறை சொல்லுமிடம், தெய்வப்பதி இவையெல்லாம் தனித் தனி காட்டிக் கலவன் தனது பதியின் தன்மையைத் தலைவிக்கு விளக்கிக் கூறினை. (இஃது உடன் போக்கில் பதி பசி சுரைத்தல்) 227 10. தலைவன, தலைவியை விளித்தல் (கட்-9 வர் மழவிடையாய் தவழ்கின்ற இளைய சற்றை யுடையாய்.) 39' -- 1. தலைவன் தன்னக் குறிப்பது (க-10) 1. கான் நரகத்தில் அழுந்தாமல் என்னே ஆண்டு கொண்ட செழுந்தேன் ப்ோல்வார் உடைய இல்லே. ... . b A5 மலர்த்து ம்