பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை | '. 'இவளது இருப்பிடம் போதோ விகம்போ' சனத் தலைவன் தனக்குள் கினேந்து கின்ருன். o 3. இவளது கண் இமைத்தலாலும் அடி பூமியைத் தோய், லாலும், இவள் குடியுள்ள மலர் வாடுதலாலும் இவள் அணங்கு (தெய்வமகள்) அல்லள் என்று தனக்குள் தெளிந்தான். 4. தலைவி மக்களுள் ஒருத்தி என நயந்து கின் ருண். 6. தலைவியைத் தனக்குத் தந்த தெய்வத்தை கிகின க் அதுத் தலைவன் வியந்து மகிழ்ந்தான். 7. தெய்வத்தை மகிழ்ந்த கலேவன் இஃது எனக்குத் தெய்வப்புணர்ச்சி என நெஞ் சொடு சொல்லி அவனொடு புணரத் துணிந்தான். 8. தெய்வப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் புணர்ச்ை இன்பத்தின் இயல்பை அமுது இவள், யான் சுவை எனத் 9. தலைவி உள்ள இடத்தைச் சென்று எய்துவான் னை கினேந்து தலைவன் சென்ருன். 10. வறும் புனத்திடை வருந்தி கின்ற தலைவன் தலைவி இருந்த பதிபுகல் அரிது எனத் தன் நெஞ்சொடு உசாவி வருந்தி கின்ருன். 1 1. கொடுங்குன்றத்தின் உச்சியில் உள்ள தேனே விரும்பும் முடவனப் போல, நெஞ்சே! கலேவியிடம் வைத்த அன்புக்கு ஆற்ருமல் அவதிப் படுகின்ருய். 12. தலைவியை அடைய, தோழி அருவிலே உரைக்கக் இகட்ட தலைவன் விசும்பு உற்ற திங்களுக்கு அழுகின்ற குழந்தைபோல அவ்வருமையைக் கேட்டு கெஞ்சு அழிந்தான். 13. தன்னெடு தலேவி தனித்து வரத் அதுணிந்தமை. கேட்ட தலைவன் இயல் கெருப்பு வீசும் காட்டுவழியில் வர வேண்டுமே என்று கிணத்து நெஞ்சு வாடினன்.