பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை شده * 3. கற்றவர் நற்றுணை அண்ணிய கல்வியகைலிற் கற்றவர்க்கு நல்ல உசாத் அதுனே f 400 உரை நூல் அறிவால் நல்ல அணையாயிருப்பவன் 400 பழைய உரை 4. பாணர் ஒக்கல் இசை உணர்வானும் கெழுதகைமையானும் பாணர்க்கு அவர் சுற்றத்தோடு ஒப்பாவான். 400 உரை இசையாலும் கெழுதகைமையானும் பாணர்க்கு இன முறையாக இருப்பவன். 400 பழைய உர்ை 5. சிந்தாமணி கினேத்தது கொடுத்தலிற் சிரையுடைய நல்ல சித்தா மணிக்கு ஒப்பாவான், 400 உரை 6. தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தில்லைச் சிவனது திருவடிக்குத் தாராகி அவளுல் அணியப்படுங் கொன்றைப் பூவின் தன்மையை உடையான். 4 OG ፵ _ ፲፰፻፺ ፵ புலியூர் அடிகளுக்கு மாலையாகிய கொன்றையை ஒப்பான். 400 பழைய உரை 7. தக்கோர் தம் சங்கநிதி சான்ருேர் தமக்குத் தொலையாத நிதியாயிருத்தலிற் சங்க கிதியோடு ஒப்பான். 400 சை 8. விதி கட்டார்க்கும் பகைவர்க்குக் தப்பாது பயன் கொடுத தலின் விதியோடு ஒப்பான். 400 உரை 9. சேர் ஊருணி உற்றவர்க்கு சுற்றத்தார்க்கு அவர் வேண்டிய செய்யவிருத்தலின் Nணித்தாகிய ஊருணியோடு ஒப்பான். 400 உரை