பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 55 கன்னே வந்து சேர்வார்க்கெல்லாம் ஊர்க்கு அண்ணிவ _ ருணியோடு ஒப்பான். 400 பழைய உரை 10. யாவர்க்கும் ஊதியம் அதல்ை வரைவின்றி இவன் (தலைவன்) எலல்ார்க்கும் பெ. மும் பயன் (ஆவான். 400 உரை குறிப்பு : ஊடல் இர்ந்து கூடிய வழித் தலைவிக்கு உண்ணின்ற சிவப்பு ஒரு காரணத்தால் சிறிது புலப்பட, வளரன் யாவர்க்கும் ஊதியமாகலின் அன்பானன்றி அரு ளால் பரத்தையர்க்கும் தலையளி செய்யுமன்றே: கின்மேல் அன்பில்லாமையால் பிரிகின்ருன் அலன்; அதல்ை நீ புலக் கம் பாலே அல்லை என்று குறிப்பில்ை தோழி சிவப்பு ஆற்றுவித்தது. - 18. தலைவனிடம் தோழி கூறுதல் (கட - 18) 107. திருக்கழுக் குன்றத்தில் சந்தனச் சோலையில் எண்ணிறந்தவர் பந்தாடுகின்ருர்கள். அவர்களுள் ே ாரை விரும்புகின்ருய் ? 115. செம்மலே! நீ தந்த தழையை அரைத்துப் பூசிக் கொள்ளவில்லையே ஒழிய மற்று அவள் அதைச் செய்யா கன இல்லை. 137. எங்களுடைய ஊர்க்கு வந்து மதுவும் கிழங்கும் அருந்தி இன்று இரவு குன்றத்தவர் குரவைக் கூத்து ஆடுவதைக் கண்டு போவாயாக. 178. சிவன் புதல்வனம் முருகன் போல நீ வந்து கின்ருல் உன்னே மலரிட்டு வாழ்த்தி வந்தித்தல் அன்றி வேறு ஒன்றும் சிந்திப்பதற்கு இல்லை. 252. எங்கள் சிறுவர் கவண் விசத் தேன் இழும் என்று ஒழுகும் இடம் எங்கள் சிறுகுடில்; இந்த இடம் எங்கள் தங்தைக்குச் சொந்தமானது. எங்கள் உறவினர் குறவர். பெற்றவள் கொடிச்சி. இந்த மலையிலுள்ள புனத்தைக் காப்பது எங்கள் தொழில்.