பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 55. () தம்மை கினேயாதாரைப் புழுக்களாகச் செய்து அவருடைய பிறப்பை அழியும்படி செய்தவர் பெருமான். (') ஆயத்தினின்றும் க்ேகித் தலைவியைத் தனக்குக் கந்த தெய்வத்தை அன்றி வேறு ஒருவரை வியவேன், கய வேன். (8) சிவனது திருவடிக்கு அணியப்பட்ட கொன்றை மாலே போன்றவன் தலைவன். (9) சுற்றத்தாருடைய பலம் இன்மையைக் காட்டித் தனது திருவடியை தனக்குத் கந்துள்ளவர் பெருமான். அவருடைய திருவடி தன் படிக்கு மலர் போலும். பெருமான் சிற்றம்பலத்திலும் தன் சிந்தையுள்ளும் உறைகின்ருர் (10) பெருமானுடைய சிற்றம்பலத்தைச் சிங்தை செய்பவருடைய வளம் பொலி கின்றவன் தலைவன். (11) நாயின் இடத்தில் உள்ள குணமும் இல்லாத தன்னைத் தொண்டு கொண்டவர் பெருமான். அவருடைய திருவடி மலர் தனக்கு ஆபரண மாம். அதுவோ, இதுவோ வழி என்று மயங்கிப் பொது வாக கின்ற கிலேமையை நீக்கித் தன்னே ஆண்டவர் புலியூர் அசன் தன்னே ஒரு பொருளாக ஆண்டவன் இந்திரன், மால், அயன், இவர்களுக்கு இருளாயிருப்பவன் :-பிற ஒளிநெறியிற் காண்க. 20. தலைவனும் பரத்தையரும் (ங் - 20) பரத்தையரும் தலைவனும் (கட - 2) பார்க்க.

  • செவ்வணி

1. தலைவனுக்குத் தலைவியின் பூப்பு உணர்தற் குறி யாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம் (சிவப்பு ஆடையும், சிவப்பு மலரும் அணிந்துசெல்வது) 2. தலைவியிடத்தும் கின்றும் செவ்வணி செல்லக் கண்டு, கம்மூரற்கு உலகியல் ஆறு உரைப்பான் வேண்டிச்

  • பரத்தையர் மனைக்கண் செவ்வணி அணிந்து செல் ன்ெற பேதை இக்குறி அறிவிக்கச் செல்கின்ற இது நமக்கு மிகவும் இளிவாவு உடைத்து”என்று இல்லோர் புகன்றது.-859.