பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருக்கோவையார் ஒளிமாறிக் கட்டுரை 2. உன்து நல் ஒழுக்கத்தை கினேயாது கடத்தல் என்னுடைய தீவினையே என்று பாங்கன் தலைவனிடிக் கூறினன்." 3. கீ குறித்த மாதினிடம் கயிலை மலையோ ? தாமரைப் பூவோ வானே? இடம் யாது என்று பாங்கன் ఖిడివాడిగా வினவினன். 3. பரங்கன் தலைவனை வியத்தல் 1. திருமகளினும் அழகுள்ள இவ8ளப் பார்த்து அங் கிருந்து இங்கு வந்து இவ்வளவு துாரம் என்னிடம் பேசின. அண்ணலே திண்மையுடையவர். 4. பாங்கன் தலைவனைக் குறிக்கும் சொற்கள் இறைவா, சிலம்பா, வெற்பா, அண்ணல், சுடரிலே வேல் வள்ளல். 22. தலைவனைச் சுரத்திடைக் கண்டவர் அவனிடம் கூறுதல் (க. 1 - 29) 1. இனிச் செல்ல வேண்டிய வழியில் கன்மக்கள் இல்லை. மீ தணியை. இவள் வாடினள்.;பொழுதுஞ் சென் றது. சண்டுத் தங்கிப் போவாயாக என்று அங்கிருந்தோர் வழி விலக்கிக் கூறினர் 2. இவளொடு (தலைவியொடு) .ே இக் குன்றத்தைக் கடந்து செல்வாயாயின் உம் ஊர் தெரியும். 23. தலைவனைச் செவிலி குறிப்பது (க. 1 - 23) 1. அக்கள்வன், பகட்டுரவோன், அயலன், அரியே.அ அன்னவன், ஆண்டகை, உரவோன், ஏந்தல், ஏஅ அன்ன வன், கட்டணிவார் சடையோன் தில்லை போலிதன் காத லன், செழுமென் தண்டின மேவு திண் தோளவன், பெருக் தகை, மன், மாலா அரியேறு அன்னவன், விடலே. 2. தலைவியின் மேல் வைத்த காதலான். அவள் இடை இ.அம் என அசிய பூண்பூட்டி அணியான். அவள்