பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 57 வைகும் பூப்போல்வாள், (தலைவி) இஃது அவனுக்கு (தலைவ் அனுக்குத்) தகாத பழியாமெனக் கருதி காணி அதனை மறைத் திருந்தடிை கண்ட தோழி இவளது கற்பும் கலனும்' ால்ல பகுதியை உடையனவாயிருந்தன என , அவள் (கலேவியின்) கலத்தை மிகுத்துக் கூறினள். 374 9. தமியோமை அறியாது, விறலியும் பாணனும் கம் வேந்தற்குத் (தலைவனுக்குத்) துயிலெழு மங்கலம் பாட வந்து கின்ருர்’ எனத் தோழி பாணன் வரவைத் தலைவி யிடம் கூறினள். 375 10. பாணன் வரவுரைத்த தோழி இவள் (தலைவி) வருந்த அயலாரிடத்து நல்குதலால் (தலைவன்) இன்று தக்கிருந்திலன் என்று தலைவனே இயற்பழித்துக் கூறினள். .Ꮢ76 ; : 11. 'தன்பெடை அன்னமான அ வருந்தத் தகுதி அழிந்து சேவலன்னமானது சலஞ்சலத்தின் பெடையின் (மேல்) சங்கினுடைய பெடையின் மேல் கிடந்து உறங்குகின்ற வயலூரன் (தலைவன்) இவள் (தலைவி) பேதுஅறும் படியாக வரம்பு கடந்தான்' என அறு உழையர் அவனே (தலைவனே) இயற்பழித்துக் கூறினர். 377 21. தலைவனும் பாங்கனும் (... 1 - 21) 1. பாங்கனைக் குறித்தல் பாங்கனே யான் அன்ன பண்பனே 19 (என்னை ஒக்கும் இயல்புடையானே) 2. தலைவனும் பாங்கனும் 1. சின்னுடைய தோள்கள் மெலிந்து நீ யில்வாறு . ஆதற்குக் காரணம் தீந்தமிழின் துறைவாய் நுழைதலானே . அன்றி , ஏழிசைச் சூழலில் புகுதலானே எனப் பாங்கன் கலேவனே வினவினின்.