பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. அகப்பொருட்பகுதி 2. பாங்கன் பாங்கனும் தலைவனும் (உ - 1) 'தலைவனும் பாங்கனும் என்னும் தலைப்பு (க 21) பார்க்க. 3. தலைவி 1. தலைவி தலைவனை வைதல் (க. II - 1) தலைவனைத் தலைவி வைதல் (க - 37) பார்க்க. 2. தலைவி தன்னைக் குறிப்பதும் கூறுவதும் (கூ - 2) அரும் பாவியன்; சிறியேன்; தமியேன்; சில்லே வாழ்த்துகர் போல் துயன்; வினேயேன், (பிற ஒளிநெறியிற் காண்க) தலைவியைப் பிறர் குறிப்பது அம்சொல்; கிளர்கெண்டை அன்ன ன்ே செய்த கண்ணுள்; பணேத்தோளி. 3. தலைவி கற்ருயை கொந்து உரைத்தது (கட. II - 3) பணியிடைக் கிடந்து வாடித்துயர்வாயாக என்று என்னேப் பெற்றவளே கோவதல்லது யான் யாரை கோவேன் என்று முன்பனிக்கு அஞ்சி ஆற்ருது அழிந்து பெற்ற தாயைத் தலைவி கொந்து உரைத்தாள். 4. தலைவி நெஞ்சொடு கிளத்தல் (க. II - 4) (எவ்வெச் சமயங்களில் என்பது) 1. தலைவன் மடில் ஏறத் துணிந்தான் எனத் தோழி சொல்லத் தலைவி ஆற்ருதவளாகித் தலைவனேக் காண