பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை வேண்டி என் மனநோய் என்னல் அறிய முடிய வில்லை. “மனமே! என் வருத்தத்தை ேேய தலைவருக்கு அறிவிப் பாயாக" என்று தலைவி தன் நெஞ்சொடு கூறினள். 2. தலைவன் அலர் எழுந்தது என் அறு ஒருவழித் தனங்தபோது 'கதிரவன் மறைந்தான், இம் மாலேக் காலத்து வரும் அன்பத்தைக் காக்கும் அவர் சேயரா யிருந்தார். தன்கட் புகுவார்க்குப் பின் போதரவு அறியேன்; எல்லாரும் ஏத்தத் தகுதலே உடையவன்; பயிலும் தில்லையில் பொழில்களில் உளவாகிய தம் சேக்கைகளே அன்னங்கள் அடைந்தன (185) எனப் பொழுது போனது கண்டு தலைவி கன்னுள் வருந்தினள். 3. கற்பு நாணினும் சிறந்தது ஆதலின் தலைவி தலைவனுடன் செல்லத் துணிந்தது (உடன் போக்கு); (நாண் இழந்து வருந்தினது) தன்னெடும் வளர்ந்த திருவுடைய நானே பொருப் பர்மேல் வைத்த விருப்பம் இடையே புகுந்து தள்ள கிலே குலைந்து கற்பாகிய கடியகாற்று அலைத்துப் பிடுங்கி புறத்து எறித்தது. இனி மகளிர் எழு பிறப்பின் கண்ணும் குடியிற் பிறவாது ஒழிக. என எண்ணித் தலைவனுடன் சேண் நெறி செல்லத் துணிந்தனள் தலைவி. —208. 4. தலைவன் தன்னிடம் சொல்லாது அகல தலைவி வருந்தினள் (வரை பொருட் பிரிந்து அகலல்) 'குற்றமற்ற நெறியில் செல்கின்ற இந்த திே நம்மைக் கெடுக்கும் என அறு நீ கருதில், நெஞ்சமே! இனி இன்புற்று வாழும் வகை வேறு யாது உளது?’ என்று வருத்தத்துடன் தளர்ந்தன ள் தலைவி.-272. 5. தலைவன் வரை பொருட் பிரிந்தமை கூறக் கேட்ட தலைவி, ‘அன்அ அவரை விடாது என்னே விட்டு அவரது தேர்ப்பின் சென்ற நெஞ்சம் இன் அறும் அவ்வாறு