பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óᏮ திருக்கோவையாசி ஒளினெறிக் கட்டுரை 11. பொருள தரப் பிரியும் தலைவன் எனத் தோழி கூறத் தளிை வருந்தியது (பொருள் வயிற் பிரிவு) “இத் தோழியாகிய கொடியவள், அன்பர் பிரிவர் எனக் குவ8ளப்பூ எறிதற்கு வாளுறை கழித்தாற் போலக் கூறிள்ை; இதற்கு யான் கூறுவதுண்டோ?' எனத் தன்னுள் புலம்பினள் தலைவி.-334. 12. தன்னிடம் உணர்த்தாது தலைவர் பொருள் வேண்டிப் பிரிந்தார் என்று தலைவி வாடியது * இவர் பிரியார் என யான் அவர் பிரிவு இகழ்ந் திருந்தேன். முன்னின்று பிரிவுணர்த்தின் இவள் உயிர் தரியாள் என்.று அவர் உணர்த்துதலே இகழ்ந்து போளுர்; அத் தன்மைய வாகிய இரண்டிகழ்ச்சியும் என்னே இத் தன்மைத்தாக அழிவி:ா கின்றன எனத் தலைவி இகழ்ச்சி கிளே ந்து மனம் அழிந்தனள்.-340. 13. தலைவன் தன்னைவிட்டுப் பரத்தையர்மாட்டுப் பிரிந்த கொள்கையை நினைத்துத் தலைவி வாடினது எழிலே உடைய தனது கலத்தைத் தலைவன் கவர்ந்து கொள்ள, வேறு துணையின்றித் தனது மெல்லனேயே தமக்குத் துணையாக ஆருயிர் தேயும் மகளிர் யான் அல்லாது பிறர் யாரோ என்று தலைவி கினைத்து வாடினள்.-354. -- 14. உலகியல் ஆகிய செவ்வணியைத் தலைவன் அறியச் செல்ை விடுவதாக நினைத்த தகுதி உடைய தலைவி வருந்தியது பரத்தையர் சேரியினின் அம் ஒருத்தி நம் தலைவனே நமக்குத்தர காம் அவரை எய்தி அனேயும்படி ஆயிற்று கம் பெண் தன்மை எனத் தலைவி வருந்தினள்.-360. 5. தலைவி பரத்தையரைக் குறிப்பது (ங் - 5) í . ஆங்கொருத்தி.