பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை Թւոց»ծvպա கொண்ட திருப்பூவணம் போன்றவள்; காழி அன்னவள், தில்லை அனனவள், தென்கூடல் அன்னவள், மூவல் அன்னவள், வெண்காடு அன்னவள், சிற்றம்பலம் அன்னலள், வடிவு வளரும் காமனுடைய வெற்றிக் கொடி போல விளங்குபவள். வில்போல் வளைந்த நூதலே உடைய தலைவிக்கு ஏழு உலகமும் விலையாக மாட்டாது. சித்திரம் போன்ற பொற்கொழுந்து. அமுது போன்ற சொற்களே உடையவள். தில்லே போன்று, வார்த்தையால் குயிலே ஒத்து, கொவ்வைக்கனி போன்ற வாயிலே மதுரமா கி.ப முத்தை கிரைத்துக், கூரி தாகிய அழகிய வேலினேக் கமலத்தின் மேலே கிடக்கி, அன்னம் போல் நடக்கிற சாயலால் மயிலே ஒப்பாள். பெரிய சிலைகளும், சிவந்த கொவ்வைக் கனியும், வெள்ளிய முத்துக்களும் ஒரு திங்களின் கண் வாய்ப்ப வண்டுகள் தங்கும் கொடி போன்றவள். 1ாழ கற்ற மென் மொழி யாள், (மென் மொழியை யாழ் இவளிடம் கற்றஅ. யாழ் போன்ற மென் மொழியாள்.) மயில் போலப் புடை பெயர்ந்து, இளைய கொடி போல நுடங்கி மெல்லிய மான் போல விழித்துக் குயில்போலப் பேசுபவள். 8. தலைவி வருந்தல் (கடலோடு) (க. 11 - 8) 1. இரவெல்லாம் என்னேப் போல நீயும் அன்ப முற்றுக் கலங்கித தெளிகின்றிலே; இவ்விடத்து கின்னேயு மகன்று சென்ருருளரோ எனத் தான் உஆறு அயரம் கடலொடு கூறி வருந்தினள். 2. அம்பர் என்னும் தலத்தைச் சுற்றி முழங்கும் கடலே ! தலைவர் தசம் மீண்டு வரும் பரிசு உனக்குக் கூறினரோ ? எனத் தலைவி தலைவனுடைய வரவு பற்றிக் கேட்டு கின் ருள். என் வளை கொண்டு போன தலே திறத்தைப்பற்றி நான் கேட்க .ே கூருது ஒழி للاـا لاا6 GE تلاه கிணறதேன் ' என்.அறு பின்னும் அக்கடலோடு புலர் "