பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 69 3. உலகெல்லாம் துயில்கின்ற இக் கிலையில்: கான் து பிலாமைக்குக் காரணமாகிய என் வருத்தத்தைச் சென்று அவர்க்கு (தலைவருக்கு)ச் சொல்லாது தள்ன் தன் சேவலைப் பொருந்திக் கவற்சியின்றித் துயிலா கின்றது என அன்னத்தோடு அழிந்து கூறினள் 4 அன்னத்தொடு வரவு கேட்ட தலைவி அதுவும் அாயி திறவாமையின், இனி யவர் வருகின் ருர் அல்லர்; எம் உயிர்க்குப் பற்றுக் கோடு இனி இதுவே; இதனே ? அழியாது ஒழிவாய்' என அவன் சென்ற தேர்வழி கோக்கிக் கடலோடு கூறினுள். 6. இரவுக் குறியில் தலைவன் வராதது கண்டு தலைவி வருக்திச் சந்திரனே நோக்கி, இப்புன்னே யிடத்து என்னே க் கவர்ந்த கள்வர் (தலைவர்) வரக் கண்டிலேயோ ? துணை பில்லாத எனக்கு ஒரு சொல் அருளாய் என்று தன் வருத்தத்தைக் கூறித் கலேவி வருந்தினள். 6. தோழி தலைவியின் கிலேமையைத் தலைவன் வரவு உணர்ந்து சிறைப்புறமாகச் சந்திரனே நோக்கி வ8ள கிற்கின்றன. இல்லே, நெஞ்சு நெகிழ்ந்து உருகுகின்றது. கண்கள் அயில் இன்றிக் கலுழாகிற்கின்றன. இவை யெல்லாம் ேேய காண்பாய். இதனைச் சென்று தலைவர்க் ஆசி செல்வாயாக' என்று தோழி கூறி வேண்டினள். (சிறைப்புறமாக) 9. தலைவிக்குக் காப்பு அணிந்து, போன் அணிதல் (க. 11-9) ப ைத்து மொழியான் மகட்பேசல் கூறின தோழி. י י 'மு சொடு பணில முழங்கத் தலைவிக்குக் காப்பணிந்து பேt ன்னணியப் புகுதா கின்ருர். இனி கின் கருத்து என்ன? என அயலவர் பொன் அணி ஆலேப் பற்றித் தலை வருக்கு உரைக்கன்ஸ்-196. *