பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア3・ திருக்கோவையார் ஒளிகெறிக் கட்டுரை 20. கல்வியின் வருத்தம் கண்ட தோழி, 'இவ் வேறுபாடு வந்தவாறு என்னே? என்று அயலவர் ஐயுரு கிற்பர். ஆதலால் நீ ஆற்றவேண்டும்” என்று கூறிக் தலைவியை வற்பு அறுத்தினள்.-275. o 2 . கம்மவர் தினைக்கதிர் காரணமாகக் கடவுளேப் பரவ; அக்கடவுளின் ஆணையால் காலம் அன்றியும் கார் ைேரச் சொரிய, அதனே அறியாமல் காலம் என்று காந்தள் மலர்ந்தது, .ே அதனைக் கண்டு காலம் என்.அறு கனவு கண்டாய், கலங்க வேண்டா, எனத் தோழி காலம் மறைத்துத் தலைவியை ஆற்றுவித்தாள்.-(279. 22. ஒரு அாஅது வரக் கோழி கண்டு கலேவிக்கு உரைத்தது.-980. 23. தோழி தலைவிக்கு மகிழ்வோடு தேசி வரவு எடுத்துக் கூறிளள்.-295. 24. வரைவு தோன்ற மகிழ்வு அக, இனி மனமுரசு திகழும், முருகியம் ங்ேகும் என் அறு கோழி தலைவிக்கு உரைத்தனள்.-299. 25. சிவன் திருவடிக்கே அன்பு உற்ருருடைய கன்மை யைக் கல்வி தரும் என்று கருதி, கல்வி காரணமாகத் தலைவர் பிரியா கின்ருர் என்று கோழி கலேவிக்குக் கூறினள்.-309. o 26. தலைவன் காவற்குப் பிரியக் கருதியதைத் தோழி தலைவிக்கு அறிவித்தாள்.-312. 27. இருவேந்தர் பகை கணிப்பத் தல்வன் அாஅ செல்லுதலே (சந்து செய்தல்) தோழி கலேவியிடம் கூறினள்.-314. * 28. தலவர் உன்னே விட்டுப் பிரியார். அவர் போக்குப் பொய்: , அஞ்சல்” என்அ கூறித் த&லவியின் வருக்கத்தைத் தோழி கணிவிக்கான்-316.