பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க . அகப்பொருட்பகுதி 75 29. வேந்தற்கு உற்றுழி தலைவனுடைய பிரிகையப் பற்றித் தோழி தலைவிக்குக் கூறினள்.-316. + o 30. கார் வரும் எனக் கலங்கின தலைவிக்குத் தலைவ அனுடைய தேர்வரும் என் அறு பருவம் காட்டித் தோழி தெளி வித்தாள்.-323. 31. கார்காலம் வகததென்று கலங்கின தலைவிக்குச் சிவன் நடமாட முழவம் முழங்கிற்று, இது கார்ப்பருவம் அன்று என்று தோழி தலைவிக்குக் கூறினள்.-324. 52. தலைவியின் கலக்கம் கீரத் தோழி தலைவ லுடைய தேர்வரவு கூறினள். (பகைத்த மன்னரைப் பொருந்த வைத்த பின்னர், == —326. 33. தன்னைப் பணிந்தோர் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டு வந்த தலைவனுடைய வரவைத் தலைவிக்குத் தோழி கூறினள்.-380. o 84. பொருள் தேடத் தலைவன் கினைக்கின்ருன் என்று தோழி தலைவிக்குக் கூறினள்.-333. 85. தலைவன் கினேவு பொருள் மேல் இருந்தது. ஆதலால் பொருள் வயிற் பிரிவர். காம் சொல்லுவது ஒன்று உண்டோ” என்று தோழி தலைவிக்குக் கூறினள். —337. 36. “உன் எதிரில் பிரிந்தால், வாடுவை என்று உன்னிடம் சொல்லாமல் தலைவன் பொருள் கொண்டு வரப். போயினன்” என்று தோழி தலைவிக்குக் கூறினள்.-338. 37. 'அருக்கனஅ தேர் வருதல் யாண்டிையது? இவள் ஆற்றுதல் யாண்டையது' என அவள் (தலைவி யின்) இரவு அறு துயரத்திற்குத் தோழி இரக்கமுற்றுக் 38. தேடப்பட்ட பொருளோடே தலைவனுடைய தேசி வந்து சேர்ந்தது. வாக்கடவதனே வெல்லுமாறு