பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア4 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை இல்லையே பேர்லும்" என்று தோழி தலைவிக்குத் தேர் வரவு கூறினள்.-349. 39. கெஞ்சு உடைந்து புறத்தே வெளிப்படாமல் தலைவி பொறுத்தமை கண்ட தோழி தலைவியின் பெரும் பொறையைக் கண்டு உவந்து உரைத்தனள்.-353. 40. தலைவனேப் பரத்தையர் வசம் புனல் ஆடவிட்டு, சூடுவார் இன்றி செப்பில் அடைத்து வைத்த பூப்போல்வாள் தலைவி, 'இது தலைவனுக்குத் தகாத பழியாம் எனக் கருதி, காணி, அதை மறைத்து இருந்தமை கண்ட தோழி, 'இவ ளது கற்பும் நலனும் கல்லபகுதியை உடையனவாய் இருக் தன” என்று தலைவியின் கலத்தை மிகுத்துக் கூறினள். —374. 41. தலைவனே இங்கு இல்லாது காம் தனியாக இருப்பதை அறியாமல் விறலியும் பாணனும் நம் தலைவ அணுக்குத் துயில்எழுமங்கலம் பாட வந்து கின்ருர்' எனத் கோழி பாணன் வரவைத் தலைவிக்குக் கூறினள்.-375. 42. அன்று நம் புனத்தின் கண் வந்து யானே கடிங் தவர் இன்று நம் வாயிற்கண் வந்து வாயில் பெரு.அது வாய் திறவாது கிற்கின்றனர். இதற்கு யாம் என்ன செய் வது என்று தோழி தலைவியை வாயில் வேண்டினள்.-383. 48 நம் முடைய தோன்றலை (பிள்ளையை)த் தனக்குத் அணையாகக் கொண்டு வந்து தோன்று தலால், உன் கவலையை ஒழித்து நம் கலைவனுக்குக் குற்றேவல் செய்வா யாக’ என்று கூறித் தோழி தலைவியின் ஊடலைத் தணிவித்தாள்.-389. 44. பரத்தையைக் கண்டமை கூறி, புலந்து வேறு பட்ட தலைவிக்குத் தலைவன் கார், கற்பகம், கற்றவர் கற் றுணே, பாணர் ஒக்கல், சீரணி சிந்தாமணி, தில்லைச் சிவன டிக்குத் தாரணி கொன்றையன், தக்கோர் தம் சங்ககிதி, விதி, ஊருணி உற்றவர்க்கு என இத்தன்மை பய்ை யாவர்க் கும் ஊதியமாகலின், அன்பானன்றி, அருளால் பரத்தை