பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு அகப்பொருட்பகுதி *莎 யர்க்கும் தலையளி செய்ய வேண்டுமன்றே; புறப் பெண்டி ரைப் போல யாம் அவைேடு லக்கற்பாலேம் அல்லேம்; அவன் வரு ம் பொழுது எதிர் தொழுதும் போம் பொழுது புறம் தொழுதும் புதல்வனேப் பயந்திருக்கை அன்னே மைக் குக் கடவை அது, எனத் தோழி தலைமகனது ஊதியம் எடுத்து உரைத்து அவளே (தலைவியை ஊடல் தீர்த்அ அவளுேடு பொருந்தப் பண்ணினள். o 11. தலைவியின் அணிகலன்களும் ஆடையும் 1. அணிகலன் : ஆரம் (முத்துவடம்) ... 59; குகை 15; சிலம்பு - 238; தொடி (பொற் ருெடி) - 277; நூபுரம் - 246; கதிர்மாமணி - (லேமணி) 88 புரை சந்த மேகலை ... 299; வடம் 120; பல்வளை - 4. 2. ஆடை : செம்பட்டு - 246 ; பிற ஒளிநெறியிற் காணலாகும். 12. தலைவியின் அவயவ வர்ணனை 1. அடி : அடிபூ, அனிச்சம் திகழும் அம்சிறடி, லேம்படி, பொன்அடி, அனிச்சப்பூப் போலும் சீறடி, த.வி. சில் மிதிக்கினும் பதைத்துக் கொப்புள் கொள்ளும் சிதடி, செம்பஞ்சியின் மிதிக்கினும் பதைக்கும் மலரடி, அவனஅ அடி ஒத்தது, வினேயினேன் பெற்றமானின் கால்மலர். 2. அல்குல் : அரவம் புரையும் அல்குல், கலைக்கீழ் அகல் அல்குல், பொன்னிற அல்குல், பைதயங்கும் அசவம் புரையும் அல்குல், புணருந்தோஅம் பெரும் போகம் புரி யும் அல்குல். 3. அழகு : பேரழகு 4. இடை : முலையைச் சுமந்து தேயும் இடை, கொடி இடை, சிற்றிடை, சிறுகால் மருங்குல், (கால் = இடம்); சுருங்கு-மருங்குல், தளர் மருங்குல், அடி, இடை, தேம்பல் இடிை, கடுங்குமின், அதுண் இடை, அால் ஒத்த கேரிடை,