பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி ም? 2. கருமை : பெருமானல் தன்னிடமிருந்து (தவை னிடம்) க்ேகப்பட்டி பாசம் எவ்வளவு கரியதோ அவ்வள கருமை உள்ளது தலைவியின் கண். *H Fo 3. ஒளி . ங் பெருமானுடைய தில்லே எவ்வளவு ஒளி பொருந்தியதே. அவ்வளவு ஒளியைக் கொண்டது தலுைவி யின் கண். fr 4. வண்மை : பெருமான் தோளில் பூசியுள்ள திரு 启 _DJ வவளவு வெண் to ID கொ ண்டே لكترقی" அவ்வளவு வேண்மை கொண்டது. தலே வியின் கண். 5 நீளம் : பெருமானுடைய திருவடியின் பெருமையை காங்கள (அடியார்கள்) பேசப்புகும் வார்த்தைகள் எவ்வளவு பேட்சி உள்ளதோ அவ்வளவு பேட்சி உள்ளது தலைவியின் பெருங்கண்கள். 6 செம்மை : பெருமான் தோளில் பூசத் திருஆேறு என்ற அதனுல் சிவப்பும் சொல்வதாயிற்று. ஏனெனில் பெருமான் கோள் செக்கிறமுடையதாதலின்,

  • கண்ணுக்கு இயல்பு

7. கண் வர்ணனே (1) கோபக்கன் : ஆழல், வேல், நெருப்பு வீசும் வேல் போன்று செங்கழுநீர் போல் சிவக் துள்ளது. 9, சாந்தக்கண் கோபமாக இருக்ககண் விருந்து வந்தது என்று தெரிந்தவுடன் செங்றே மாறி கரு ங்குவளே போன்ற குளிாச்சியைப் பெற்றது. , 3. கரம் செக்கிமத்தது, மெல்லிய காந்தள் மலச் & பான்றது. 9. குழல் குழல் நீண்டது கருமணலின் கிறத்தது; இருள கிதத்தது. வண்டு மொயக்கும் வசனே மலர்கள் ,

  • கண்ணிற் கியல்பு கசடறக் கிளப்பின், வெண்மை, கரு மை, செம்மை, அகலம், நீளம், ஒளி, என கிக்ழ்த்துவர் புலவர்.