பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YᎼᏧ திருக்கோவையார் ஒளினெறிக் கட்டுரை குடிய அ; பண்பளப் புடையது, குராமலரைச் சூடியது; கோங்க மலர், வேங்கை மலர், இவையுடன் தேன் உள்ள பாதிரிப் பூவையும் கலந்து தலைவிக்குச் சூட்டுவதாகத் தலை வன் கினையா கின்ருன். குழல் கொன்றைப் பழத்தை ஒத்தது. சுருண்டுள்ளது, தாழ்ந்து தாங்குவது, பலவிதப் பூக்களே அணிந்துள்ளது. புலியூரை அண்மி வணங்காத மனம்போல் இருளேக் கொண்டது; மனம் விசுவது, சன் மனத்தையும் கெய்ப்பையு முடையது. 10. கொங்கை : பூசப்படுவன ஆகிய சந்தனம்' குங்குமம் நெருங்கி, அமிர்தத்தை உள்ளடக்கி கெய்த்த கிறமுடைய சுணங்கான பொற்பொடி சிதறியுள்ளன. கொங்கைகள்; அம்பலவரிடத்தில் உள்ள பக்தி பெரு கினர் போலப் பருத்துள்ளது கொங்கை, ஆரம் இலங்குவது, இணைந்துள்ளது, தளர்தல் இல்லாதது, கொங்க அரும்பு போன்றது, இனிமை உள்ள கரும்பும், அமிர்தமும் செழுந்தேனும் உள்ளடக்கியது, செப்பையும் கோங் கரும்பையும் வென்அ கன்னேயும் (தலைவனேயும்) ஆம் கொண்டது (தலைவியின் கொங்கை), அணிகளுடன் விளங்குவது, இடை நெருங்கும்படி பெருக்கின்றது கொங்கை. 11. சாயல் : இளங்கொடி, சர்ங் கொடி, கார்மயில், ஆங்கொடி போன்றது சாயல். 12. செவி : நூல்களைக் கற்க அன்பர் விரும்பினர் என் அ தோழி சொல்ல, அச்செய்தி தலைவியின் செவியில் வேல் பாய்ந்தது போலச் சென்று எய்தியது. 13. தோள் : ஒலி செய்கின்ற மூங்கில்கள் தலைவியின் தோளுக்குத் தோற்று நல்ல முத்துக்களே உகுக்கின்றன. (சிந்துகின்றன), பெரிது வளர்ந்த வேயி%ன (மூங்கிலே) ஒத்தது தோள். 14. நடை : அன்னகடை, மயில் போன்ற கடை கூறப்பAடுள.