பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருAபகுதி 29 15. துதல் : ஒள்ளியது, சிறியது ப்ொட்டு அணிக் கால் இடை தாங்காது என்று பொட்டு அணிவதில்லை. ஒண்ண,கல், சிறு துதல், திருதுதல், கன்னுதல்.-மதிது கல், வாணுைகல், வில்குலாதுதல் - கூறப்பட்டுள. 16. பல் : முத்துப் போன்று பவளம் போன்ற வாயில் உள்ளது. கூரியது, ஒளி பொருந்திய வெண் முத்துப் போனறது. 17. புருவம் : வில் போல் வளைந்துள்ளது. 18. முகம் : ஒளிமுகம், திருவளர் தாமரைபோன்றது. திங்கள் போன்றது, முகம் ஆகிய மடுவில் பைந்தாளே உடைய குவளைப் பூக்கள் மலர்ந்துள்ளன: - 19. மூக்கு : கல்ல கிறமுள்ள குமிழ்பூப் போன்றது. 20. மேனி : சசனுடைய அம்பலம் போன்றது. 21. மொழி : குதலைச்சின் மழலை, கிள்ளே அன்ன மொழி, யாழேர் மொழி, குயில் மொழி, குழல் மொழி, தத்தைக் கிளவி, துரமொழி, தேமொழி, தேனமர் சொல்லி, பண்ணிர் மொழி, பண்ணுழையா மொழி, பணி மொழி, மென் மொழி, - கூறப்பட்டுள்ளன. பிற ஒளி நெறியிற் காணலாம். * 22. வாய் : கணித் தொண்டை வாய், கனிவாய், கணிபவளம், கொவிவைச் செவ்வாய், கோபம் (இந்திர கோபம்) செங்கனி, செவ்வாய், தீங்கனி, மணி வாய், வாய் ட ;) ! ետ, - கூறப்பட்டுள. வாய் ஊறல் :- கதிர் கொள் முத்தம், கிலவி, கிறைமது (தேன்) கிறைந்தது. 23. விரல் : மெல்லியது, காந்தள் பூப் போன்றது. 24. அவயவம் : (பொது) கமலத்தில் விற்றிருக்கும் இலக்குமியின் அவயவங்களே, பயங்கரமாக ஆண்டுள்ளது தலைவியின் அவயங்ங்கள்.