பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 25 பருவம் : குணம், குற்றம் இன்னதெனக் கொள்ள அறியாத பருவம். 26. மனம் : வன் மனம். 13, 14. தலைவியின் இருப்பிடம் ஊர் வீடு இடம் யார்க்கு உரியது. உற்ருர், உறவினர் முதலிய விவரங்கள் (க. II - 13, 14) கலேவி இருந்த இடம் அவள் தந்தைக்குச் சொக்த மானது; அவள் உற்ருர் குறவர். அவளேப் பெற்ருளும் கொடிச்சி; பொதிகை மலையில் ஒரு சிற்றில் அவளது இல்லம்; சிற்றம்பலவனுடைய கயிலே மலே பில் அவளுடைய சிற்றில் உள்ளது; தேன் உந்து மாமலையில் சிறுார் அவளுடைய ஊர். அந்த ஊருக்குப போகும் வழி விசும்பினுக்கு ஏ னி போட்ட அ போல் ஏறற்கு அரிதான சிறு வழி. அவளுடைய ஊரார் பொதியமலைச் சந்தனத்தை அணிவர். வேங்கை மரகிழலில் விளேயாடுவர். தலைவியின் தந்தை முதலியோர் (ஐயன் மார்) மிக்க மூர்க்கர், (கடியர்) மலே காட்டினர், மிக்க வீரம் உள்ளவர் யானையின் மீது அம்பு எய்வார்களாயின் எய்யும்.கணே யானே முகத்தை உருவி மண்ணின்கட் புகும். அவர்களுடைய சிறுவர்கள் கவண் எறிந்தால் பெருந்தேன் இழும் என்று கழிவுற்றுச் சிறு குடிலிம் பாயும். நிழல் ஊர், ஊரிலுள்ளவர், விளேயாடும் மெல்லிய மர கிழல் எத்தன்மையது? இராப்பொழு தில் அவர் விளே யாடுவது எந்த நல்ல மர கிழலில் என அவரவர் ஊரைப் பற்றித் தோழியும் தலைவனும் ஒருவர்க்கொருவர் வினவி கிறகின்றனர். விரை உன் ஊரிடத்தார் பூசும் வாசனைப் பொருள் கrது என்று தலை மகனேக் கோழி வினவினள். அதற்குத்