பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 8 F - # ih + - க: ப.க. கின்னுாரிடத்தே தும்மவர் எந்தச் சாங்இை. -- yaool . . . வினவினன். தோழி "நாங்கள் பொதியின் ப.பி. பொலியும் சந்தன.சி சாந்தை அணிவோம் எனக் .. ?ன ஸ். ஆங் 15. தலைவியின் ஊடலும், தலைவனும் (க. 11. 15) தலைவன் பரத்தையரிடம் சென்றமை அறிந்த தலைவியின் பொறுமை 1. தலைவி நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமம் பொறுத்தமை கண்ட தோழி, தான் இவ்வாருகவும் கலங்காது கின்ற பெரும் பொறை யாட்டியை யான் இன்று எவ்வாறு புகழ்வேன்' எனத் தலைவியை வியந்து கூறினள். 2. தனது பொறுமையை வியந்து கூறிய தோழிக்குத் தமது கலங் கவரக் கொடுத்து வேறு துணை இன்மையின் 'தமது அனேயையே தமக்குத் துணையாகக் கொண்டு கிடந்து என்னேப்போல் உயிர் தேய்வார் இனி பாவரோ" எனக் கூறித் தலைவி வாடினள். 3. தலைவன் கொடுமையை அங்ஙனம் தோழியிடம் கூறி வாடிய தலைவி, 'கனவிடை வந்து தலைவன் மார்பு தரத் தான் அதனே கனவென்று கினேத்து, புலங் அது தலைவைேடு புணராது இருந்தமையைக் கூறிக் கனவு இழந்தமையைத் தெரிவித்து வருந்தினள். 4. கனவு இழந்தமையைக் கூறி வருந்திய தலைவி, ‘யோயினும் கலந்தவர்க்குப் பொய்ம் முகங்காட்டிக் கரத்தல் பொருத்தம் அன்று என்றிலேயே” என விளக்கொடு வெறுத்துக் கூறினள். 5. இங்கண்ம் விளக்கொடு வருக்திய தலைவி தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயிலில் கிற்க வண்டு அனேயர் ஆடவர். பூ அனேயர் மகளிர் ஆதலால் கலேவனே. ஏற்றுக் கொள்” என்று வரயிலவர் கூறத் கலைவனுடைய மாகிலயும் தோளும் அவனே வேண்டினர் தி. ஒ. க- ே