பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை கோள்ள அமையும். கான் தலைவனைப் பரத்தையர்க்கு உருவரையாகக் கொடுத்தேன். எனத் தலைவி வாயில் மறுத்துக் கூறினள். T 6. அங்கனம் வாயில் மறுத்த தலைவி, ஆற்ருமையே வாயிலாசப் புக்குப் பள்ளியிடத் தானகிய தலைவளுேடு, "கின்னே நோவ தென்னே? கின் காதலியார் கினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலே யாஞ் செய்ய மாட்டோம். அதல்ை எம் கலேயை விடுவாயாக’ என்று கூறிப் பள்ளி யிடத்து ஊடினள். 7. ஒருத்தி நமக்குத் தர நாம் அவனே எய்தும்படி ஆயிற்று. கம்முடைய பெண் தன்மை என; அயலறி வுரைத்துத் தலைவி அழுக்க முற்றுக் கூறினள். 8. பரத்தையிற் பிரிந்த தலைவன் செவ்வணி கண்டு வந்தானென்று சொல்லும் அளவில் தலைவி கண்கள் சிவந்தன. அப்புலவி நோக்கத்து எதிர் காதலன் நோக்க அச்சிவப்பு ஆறி முகம் மலர்ந்தமையை அவ்விடத்துக் கண்டவர் தம்மும் கூறினர். 9. “கங்குற் பொழுதானும், அக்திப் பிறையானும் ஆற்ருளுய்ப் புகுதரா கின்ருன் தலைவன்; இனி புலக் கற்பாலே அல்லே' எனக் கல்விக்கு உழையர் கூறினர். 364 10. தலைமகன் பூப்பு சிகழ்ந்த கிழத்தியைப் புலவி ர்ேத்து இன்புறப் பண்ணி எய்தலுற்று மகிழ்ந்தமையை அவ்விடத்துள்ளவர் எடுத்துக் கூறினர். 11. புலவி ர்ேந்து இன்புறப் புணரப்பட்ட தலை மகள் இவ்வாறு அருளும் அருள் பிறர்க்கும் ஆம் என உட் கொண்டு பொருமி அழுது பின்னும் அவனுேடு கலவி கருதிப் புலங்தனள். 386 13. புலவி தீர்ந்து தானும் அவனுமாய்ப் பள்ளி விடத்தாளாகிய தலைவி இப்பள்ளி பலரைம் பொரு தென் அறு இழிய இப்பொழுது இவளிவ்வாறு இழிதற்குக்