பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழதாடு 167 சின்னத்தம்பி தாவலர் செந்தாது இயல்மணிப் பூண்புலி ஆரர்க்குச் சேர்ந்து அணித்த சிந்தாத் தியானம்செய் வசில்லவ ராயன் திருப்புதல்வன், நந்தா வனம்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்,சீர் அந்தாதி மாலையை வேதஅடவி ஈசற்கு அணித்தனனே. -மறைசை அத்தாதி 190. அகத்தியான்பள்ளி அகத்திசுரர்-பாகம்பிரியாள் சம்பந்தர் : 1. வழிபட்டதான் : 26-7-57, 10-3-கே. வேதாரணியத்திற்குத் தெற்கு ஒரு மைல். அகத்தியர் வழிபட்ட தலம் என்ப. அகத்தியர் திருவுருவம் கோயிலில் இருக்கின்றது சம்பந்தர் காய்ந்ததும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால் பாய்ந்தது வும்கழல் காலனைப் பண்ணின் நான்மறை ஆய்ந்தது வும்பொழில் சூழ்அ கத்தியான் பள்ளியான் ஏய்ந்தது வும்இமவான்ம கள்.ஒரு பாகமே.