பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 36H 78. List L&Lö (பாண்டவதுதர் சந்நிதி) பாண்டவதுரதர்-ருக்மிணி, சத்தியபாமை வழிபட்டநாள் : 12-9-57, 23-1-ல். 1. திருமழிசையாழ்வார் 2, 2. திருமங்கையாழ்வார் 3: 3. பூதத்தாழ்வார் 1, 4. பேயாழ்வார் : (ஆக )ே இது பெரிய காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தலம். இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமழிசையாழிவார் நின்றது.எந்தை ஊரகத்துஇ -ருந்ததுளந்தை பாடகத்து. அன்றுவெஃக னைக்கிடந்தது என்இலாத முன்னெலாம்: அன்றுதான்பி றந்திலேன்.பி -றந்த இன்ம நந்திலேன் நின்றதும். இருந்ததும்.கி டந்ததும்என் தெஞ்களே. திருமங்கையாழ்வார் கல்லார் மதிள்'சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான், இலங்கைக்கோன் வல்லான் ஆகம் வில்லால் முனிந்த எந்தை. வீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோதா ராயனமே.