பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருத்தலப்பயணம் இப்பர் வஞ்ச ரக்கன் கரமும் சிரத்தோடும் அஞ்சும் அஞ்சும்ஒர் ஆறுதான் கும்இற. பஞ்சின் மெல்விர லால் அடர்த்து ஆயிழை அஞ்சல் அஞ்சல்ன்ை நார் அன்னி யூரரே. 23. வேள்விக்குடி கலியாணசுந்தரர்-நறுமணநாயகி. சம்பந்தர்: 1. சுந்தரர் : 2. வழிபட்டநான் 10-1-5; 13-10-65 குற்றாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 3 கல், தஞ்சை மாவட்டத்திலுள்ள குற்றாலம் என்னும் திருத்துருத்தியையும் திருவேள்விக்குடியையும் சேர்த்து ஒரே பதிகத்தில் சம்பந்தர் பாடியிருக்கின்றார். சுந்தரரும் அப்படியே, ஒரு அரசகுமாரனுக்காக மனவேள்வி செய்தருளியதலம். சம்பந்தர் புரிதரு சடையினர். புவிஉரி அரையினர். பொடிஅணிந்து திரிதரும் இயல்பினர். திரிபுர மூன்றையும் திவளைத்தார். வரிதரு வனமுலை மங்கையோடு ஒருபகல் அமர்த்தபிரான், விரிதரு துருத்தியார் இரவு இடத்து உறைவர்வேள் விக்குடியே சுந்தரர் மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை, இறப்பு தில்லை; சேர்ப்பது காட்டகத்து ஊரினும் ஆகச்சிந் திக்கின்அல்லால் காப்பது வேள்விக் குடிதண் துருத்தினங் கோன் அலைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்ப டோமே. 24. எதிர்கொள்படி (மேலைத்திருமணஞ்சேரி) வெள்ளையானைநாதர்-மலர்க்குழல் மாது. சுந்தரர் : ! வழிபட்ட நாள் : 10-1-57, 13-10-85. வேள்விக்குடியினின்றும் வடமேற்கே 2 கல் அளவு.