பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8上

அன்றிரவே வந்த குதிரைகளெல்லாம் நரிகளாக மாறி ஊளையிட்டுப் பழைய குதிரைகளையும் கடித்துத் துன்புறுத்திக் காடு நோக்கி ஓடின. அதனை யறிந்து வெகுண்ட பாண்டியன் மாணிக்கவாசகரை வைகைச் சுடுமணலில் நிறுத்தி அவர் முதுகிலும் கைகளிலும் கற்களையேற்றித் த ண் டி. த் தா ன். மாணிக்கவாசகரது கடுந்துயர் கண்டு திருவுளமிரங்கிய ஆலவாய் இறைவர் வைகை யாற்றில் பெருவெள்ளம் பெருகச் செய்தார். அந்நிலையில் மதுரை நகரமக்கள் வீட்டிற்கு ஒவ்வொரு வராக வந்து வைகைக் கரையினே விரைந்து அடைக்கும்படி பாண்டியன் கட்டளையிட்டான். பிட்டு விற்று வாழும் செம்மனச் செல்வியாராகிய வந்தியம்மையார் தமக்குரிய பங்கினை அடைத்தற்கு ஆளின்மையால் பெரிதும் வருந் தினர். ஆலவாயிறைவரே மண்வெட்டும் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து கரையடைக்கச் சென்ருர். தாமும் கரையினையடைக்காமல் மற்றவர் அடைத்த கரையையும் சிதைத்து ஒடித் திருவிளையாடல் புரிந்தார். வந்தியின் பங்குமட்டும் அடைபடாமலிருந்ததைக் கண்ட பாண்டியன் வெகுண்டு அவரைப் பிரம்பால் அடித்தான். அடிபட்ட ஆள் ஒரு கூடை மண்ணைக் கொட்டி மறைந்தார். கரை

அடைப்பட்டது. வெள்ளமும் தணிந்தது.

அரசன் அடித்த அடி அவன் முதுகிலும் மற்றைய

எல்லா வுயிர்கள் மு. து கி லு ம் பட்டது. ட, ண்டி.யன்: இறைவனது திருவிளையாடலையும் ம ணிக்கவாசகரது பெருமையையும் உ.ண ர்ந்தான். தான் செய்த பிழை

களைப் பொறுத்தருளும்படி மாணிக்கவாசகரை வணங்கி வேண்டினன், மாணிக்கவாசகர் பாண்டியனே வாழ்த்தி அமைச்சர் பதவியைத் துறந்து திருப்பெருந்துறை, திருவுத்தரகோசமங்கை, திருவாரூர் , திருவிடைமருது, திருத்தோணிபுரம், திருவண்னமலை, திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களே வணங்கிப் பாமா லேகள் ப: டிப் போற்றித் தில்லைப்பதியை அடைந்தார். கூத்தப்பெரு